யாழ்.புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும்,கனடாவை வதிவிடமாகவும் கொண்ட
கணேசலிங்கம் முத்துவேலு அவர்கள்
23-06-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார்,காலஞ்சென்றவர்களான முத்துவேலு செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை ராசம்மா, சிவகொழுந்து ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
லீலாவதி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
கஜானனன்(பிரான்ஸ்), கஜானனி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயாளன்(பிரான்ஸ்), பிரதீபா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கஜானா(அதிசயா) அவர்களின் பாசமிகு பேரனும்,
ராஜலிங்கம்(இலங்கை), சாரதாமணி(இந்தியா), காலஞ்சென்ற தேவலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சதாசிவம்(இந்தியா) அவர்களின் பாசமிகு மைத்துனரும்,
பாக்யலக்ஸ்மி(கனடா), ராஜலக்சுமி(இலங்கை), பாலசுப்ரமணியம், புகனேஸ்வரி(கனடா), ராசேந்திரம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான ராஜபுஸ்பம், தர்மராசா, இந்திராதேவி, மற்றும் யோகராசா(இலங்கை), மல்லிகாதேவி(இலங்கை), லீலாவதி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
ராசாம்பாள், சசிமாலா(பிரான்ஸ்), சிவராஜா, புஷ்பராணி(இலங்கை), மனோகரன், சிவபாதம்(இலங்கை), சந்திரமதி(இலங்கை), சாரதா(சுவிஸ்), காலஞ்சென்ற பரமசாமி, சிவலிங்கம்(மானிப்பாய்), காலஞ்சென்ற சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குணபாலசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற தெய்வேந்திரம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்.
ரவீந்திரன்(இலங்கை), ரஞ்சனா(இலங்கை), சந்தா, மனோ, பவா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
சிவசதீசன்(பிரான்ஸ்), செந்தில்குமரன்(பிரான்ஸ்), ஜனார்த்தனன்(பிரான்ஸ்), ஜீவிதா, நிஷாந்தன்(பிரான்ஸ்), உதயராணி(கனடா) உதயசூரியன், உதயமலர்(கனடா), உதயரோஜா(ஐக்கிய அமெரிக்கா), உதயசந்திரன்(இலங்கை), உதயமாலா(கனடா), உதயலதா(கனடா), உதயகுமார்(கனடா), சிவானந்தன்(இலங்கை), சிவஅன்பு(இலங்கை), சிவரஜினி, சிவகுமார்(இலங்கை), சிவசக்தி, சிவபாலன்(கனடா), சிவரூபன்(கனடா), சசீந்திரன்(கனடா), கவிதா(கனடா), ஜீவா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
அஜிந்திரன், பிரவீனா, பிருந்தா, ஆகிஷன், அஷ்விகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12:30 மணிவரை புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியைக்காக கனடா எடுத்துச்செல்லப்படும், இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கஜன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33771041394
தயாளன்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33769793196
வீடு — கனடா
தொலைபேசி:+16473407755ஞாயிறு, ஜூன் 25, 2017
மரண அறிவித்தல்!திரு முத்துவேலு கணேசலிங்கம்[புளியங்கூடல்-கனடா]

தொலைபேசி:+16473407755சனி, ஜூன் 24, 2017
மரண அறிவித்தல்!திரு சின்னையா சுப்ரமணியம்(புளியங்கூடல்-இந்தியா)

புளியங்கூடலை சொந்த இடமாகவும் விசுவமடுவை வசிப்பிடமாகவும் தற்சமயம் இந்தியாவில் வாழ்ந்து வந்தவருமான திரு சின்னையா சுப்ரமணியம்(மாஸ்ரர்)அவர்கள் 23.06.2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார் அமரர்களான சின்னையா-அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் அமரர்களான பொன்னுச்சாமி-பாக்கியம் தம்பதிகளின் மருமகனும் நீலாம்பாளின் ஆருயிர்க் கணவரும் சித்திராதேவி(இந்தியா)மணிமாறன்(கண்ணன்-கனடா)அமரர் மணிவண்ணன்,அமரர் மணிவாசகன்,மணிசேகரன்(இந்திரன்-அவுஸ்திரேலியா)ஆகியோரின் பாசமிகு தந்தையும் கோபாலசிங்கம்,சுபாகனி,விஜிதரா,ஐஸ்வர்யா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இன்று 24.06.2017 சனிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு:
இந்தியா-0091 9585622413
அவுஸ்திரேலியா-0061420500471
வெள்ளி, ஜூன் 23, 2017
மரண அறிவித்தல்!திரு செல்லையா சந்திரசேகரம்(கொழும்பு-நயினாதீவு)
![]() |
| தாய்மடி:16.04.1946-இறையடி:21.06.2017 |
காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாசினிதேவி அவர்களின் அன்புக் கணவரும், தேவரஜனி(பிரான்ஸ்), தேவதர்சினி(லண்டன்), மகிந்தன்(பிரான்ஸ்), சண்முகபிரியா(சுவிஸ்), அமுதீசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அன்னபூரணி, இராசபூரணி, இராசசேகரம், மற்றும் செல்வபூரணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், அம்பிகைநாதன்(பிரான்ஸ்), நவசங்கர்(லண்டன்), பத்மராணி(பிரான்ஸ்), திருவழகன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கனகசபாபதி(ஒய்வுபெற்ற ஆசிரியர்), சாம்பசிவம், அரியரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகந்தி, பிரதீபன், கவிதா, மயூரன், பிரகலாதன், சயந்தன், சயானி, சர்மினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
கதுஷ்னா, பிரிந்திகா, திவ்விசன், விதுஷன், சரணியா, அஷ்வினி, கர்சன், கவிசன், திபி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94215682251 செல்லிடப்பேசி: +94766176115 அம்பிகைநாதன் தேவரஜனி — பிரான்ஸ்
தொலைபேசி: +33984276080 செல்லிடப்பேசி: +33617050676
நவசங்கர் தேவதர்சினி — பிரித்தானியா
தொலைபேசி: +442085860416
மகிந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33610141529
சண்முகபிரியா திருவழகன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41325116163
அமுதீசன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33783789187
பத்மா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33650142019
ஞாயிறு, ஜூன் 04, 2017
மரண அறிவித்தல்!திருமதி மேரி பிறக்சீடா அலோசியஸ்(நாரந்தனை-வவுனியா)
![]() |
| மலர்வு:29-03-1945--உதிர்வு:01-06-2017 |
அலோஷியஸ்(இளைப்பாறிய அதிபர்- சின்னமடு தமிழ் பாடசாலை, ஸ்கந்தபுரம் இரண்டாம் பாடசாலை) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற றூபின் மேரி கிறேசியா, நொயலின் சாந்தினி காமலிற்றா(சுவிஸ்), எட்வின் நிவில் தேவராஜ்(சுவிஸ்), றோஸ்மேரி அன்ரனிற்றா(ஆசிரியை- வவுனியா முருகனூர் சாரதா வித்தியாலயம்), யூட் மரிய அன்ரன்(பிரான்ஸ்), லூட்ஸ் றஞ்சினி பப்ரிஸ்ரா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற கனியூட் வலன்ரைன், நிமால் மேரிடெனி(இளைப்பாறிய ஆசிரியை- காலி அல்மிரன் முஸ்லீம் வித்தியாலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெராட் ஜெஸ்மன்(சுவிஸ்), டல்றீன் ஏற்றியன்ஸ்(சுவிஸ்), சந்திரபாஸ்(இத்தாலி), யாழினி(இலங்கை), கஜவதனன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்திரா வலன்ரைன், சித்தீக்(இளைப்பாறிய ஆசிரியர்- காலி அல்மிரன் முஸ்லீம் வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரிவின்சன், ஸ்ரெவீனா, டார்வின், கார்த்திகா, லஷ்மிகரன், எமில்ரன், எடின்சன், கரோலின், அலெக்ஸி, சோபி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 05-06-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 10:00 மணியளவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மு.ப 11:30 மணியளவில் இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 13, அண்ணாநகர் பிரதானவீதி,
வவுனியா.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அலோஷியஸ் — இலங்கை தொலைபேசி: +94242051438
செல்லிடப்பேசி: +94786048525
நொயலின் — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41414201783 செல்லிடப்பேசி: +41763106749
எட்வின் — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41418502712
செல்லிடப்பேசி: +41764989903
அன்ரனிற்றா — இலங்கை செல்லிடப்பேசி: +94776648525
யூட் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33651753368
றஞ்சினி — பிரான்ஸ் தொலைபேசி: +33134431261
செல்லிடப்பேசி: +33752973355
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)