நாரந்தனை தெற்கை பிறப்பிடமாகவும்வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும் தற்சமயம்
திருநெல்வேலியில் வசித்து வந்தவருமான திரு,கோபாலபிள்ளை மதியழகன்(கண்ணன்-நகரசபை ஊர்காவற்றுறை)
இன்று காலமானார்.அன்னார் அமரர் கோபாலபிள்ளை மற்றும் தில்லையம்மா மண இணையரின் பாசமிகு புதல்வரும்,சுகந்தரூபியின் ஆருயிர்க் கணவரும் பபிநாத்,யதுசாந்த் ஆகியோரின் பாசமிகு தந்தையும் நிர்மலாதேவி,
பரமேஸ்வரன்(மணியம்)
நாகேஸ்வரன்,
செந்தமிழ்செல்வி,சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரது இறுதி நிகழ்வுகள் அவரது திருநெல்வேலி இல்லத்தில்
நாளை செவ்வாய்க்கிழமை(12.09.2017)நடைபெற்று செம்மணி மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்
என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்.
இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்,
நண்பர்கள்
யாவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:வீ.குமரன் ஆசிரியர்
(உடன்பிறவா சகோதரர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக