புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வேலணை 8ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு,அம்பலவாணர் பூபாலசிங்கம் அவர்கள்,இன்று 13.09.2020 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் முத்துப்பிள்ளை மண இணையரின் பாசமிகு புதல்வரும் காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம் நவமணி மண இணையரின் அன்பு மருமகனும்,வரதலட்சுமியின் ஆருயிர்க் கணவரும்,டட்சுதன்,றமியா,டட்பரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற விமலனின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்றவர்களான கந்தசாமி,இராமநாதபிள்ளை,குணரட்ணம் மற்றும் பராசம்மா,சுந்தரலிங்கம் ஆகியோரின் நேசத்திற்குரிய சகோதரரும்,காலஞ்சென்றவர்களான பூரணம்,கனகம்மா,தில்லைநாயகம் மற்றும் நாகேஸ்வரி(கனடா)விஜயலட்சுமி,விஜயலெக்சுமி(லண்டன்)பூமணி,யோகலட்சுமி,நாகசிறிகரன்(ஜெர்மனி)பிரபாகரன்(லண்டன்)பாலச்சந்திரன்(ஓய்வுநிலை கிராம அலுவலர்)இரட்ணசோதி,யோகராசா,புஷ்பராணி,பேரரசி(லண்டன்)ஆகியோரின் மைத்துனரும்,டிலானின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நாளை 14.09.2020 திங்கட் கிழமை காலை 10:00 மணியளவில் இடம்பெற்று புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
0094773618738
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி நிரஞ்சன் அவர்கள் 02-09-2020 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், புளியங்கூடலைச் சேர்ந்த கந்தசாமி செல்வநாயகி(ஓய்வுபெற்ற அதிபர்கள்) மண இணையரின் மூத்த புதல்வரும், கலைச்செல்வி(ஆசிரிய ஆலோசகர் வலயக் கல்வி அலுவலகம்- கிளிநொச்சி), காலஞ்சென்ற நிமலன்(கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் வ. மா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சங்கர்(சங்கர் ஸ்ரூடியோ- கிளிநொச்சி), கவிதா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- சுகாதார திணைக்களம், சம்மாந்துரை) ஆகியோரின் அன்பு மைத்துனரும், கிருத்திகன், ஜக்சியா, நிஷசன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும், ஆருதி அவர்களின் அன்பு மாமாவும், காலஞ்சென்றவர்களான வடிவேலு, சொர்ணகாந்தி, ரகுபதி(ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர்- வவுனியா வடக்கு), கமலாதேவி, காலஞ்சென்றவர்களான தவராசா, தர்மராசா, தயாபரன் ஆகியோரின் பாசமிகு பெறா மகனும், காலஞ்சென்ற தர்மராசா(கனடா), சண்முகராசா(கனடா), இராஜேஸ்வரி(கனடா), நிர்மலா(கனடா), காலஞ்சென்ற லோகேஸ்வரி(நர்மதா நகையகம்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.