புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி,இலட்சுமி செல்லத்துரை அவர்கள் 07.10.2014 அன்று இறையடி எய்தினார் என்பதறிந்து மிகுந்த துயரடைந்தோம்.சுய கெளரவத்துடனும் மரியாதையுடனும் வாழ்ந்த அன்னையவர்கள் எல்லோரிடத்திலும் மிகவும் அன்பாக பழகும் சிறந்த பண்பாளர்.அன்னையின் இழப்பால் துயருறும் அவரது உறவுகளுக்கு ஆறுதல்களை தெரிவிப்பதுடன்,அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்கி நித்தியக்கமலங்களில் அவரது ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்!வியாழன், அக்டோபர் 09, 2014
கண்ணீர் அஞ்சலி!திருமதி,இலட்சுமி செல்லத்துரை!
புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி,இலட்சுமி செல்லத்துரை அவர்கள் 07.10.2014 அன்று இறையடி எய்தினார் என்பதறிந்து மிகுந்த துயரடைந்தோம்.சுய கெளரவத்துடனும் மரியாதையுடனும் வாழ்ந்த அன்னையவர்கள் எல்லோரிடத்திலும் மிகவும் அன்பாக பழகும் சிறந்த பண்பாளர்.அன்னையின் இழப்பால் துயருறும் அவரது உறவுகளுக்கு ஆறுதல்களை தெரிவிப்பதுடன்,அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்கி நித்தியக்கமலங்களில் அவரது ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக