வெள்ளி, அக்டோபர் 31, 2025

மரண அறிவித்தல் !திருமதி மலர்மகள் திருஞானசம்பந்தர்(வேலணை-லண்டன்)

வேலணை மேற்கு 8ம் வடடாரத்தை சொந்த இடமாகவும் லண்டன் Northolt ல் வாழ்ந்து வந்தவருமாகிய திருமதி மலர்மகள் திருஞானசம்பந்தர் அவர்கள் 28.10.2025 செவ்வாய்க்கிழமை காலமானார் எனும் துயரைச் செய்தியை அறியத் தருகின்றோம்,அன்னார் அமரர்களான நமச்சிவாயம் பார்வதிப்பிள்ளை மண இணையரின் புதல்வியும் அமரர்களான இராசையா செல்லமுத்து மண இணையரின் மருமகளும் அமரர் இராசையா திருஞானசம்பந்தரின் ஆருயிர் மனைவியும் சுலோசனா,சரசாம்பிகை,அமரர் கமலநாதன்,கணநாதன்(கண்ணன்),ஜெயகெளரி,அமரர் வளர்மதி(கவிதா)தயானந்தன்,காந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் அமரர்களான புனிதவதி,கைலாசபிள்ளை,மற்றும் செவ்வந்திநாதன் ஆகியோரின் சகோதரியும் அமரர்களான பசுபதிப்பிள்ளை,பகவதி,இராசலட்சுமி,பாலசிங்கம்,மற்றும் சாந்தி ஆகியோரின் மைத்துனியும் அமரர் கனகரெத்தினம்,மகேஸ்வரன்,அரியமலர்,திவாகரன்,முரளிதரன்(ஈசன்)சுதாநிதி,சுபாஜினி ஆகியோரின் மாமியாரும் மயூரன்,கஜரூபன்,ஜீவிதா,சங்கீதா,இலக்சன்,திலகவதி,மகிஷன்,தர்சனா,சசிரேகா,சிவசுதன்,பிரியந்தி,செந்தூரன்,மதுசன்,ஜனனி,தயானி,கிரிஷாந்த்,அபர்நாத்,அக்சயன்,சிந்துசா,பவேசன்,தர்சிகா,கெளதமன்,ஹரிசன்,அபிஷன்,
அபிசா,திசான்,நிகிஷா ஆகியோரின் பேர்த்தியாரும் சஸ்வின்,அகஸ்தியன்,அயானா,அகன்,சாருக்,அனீஸ்,கிசாணன்,
அக்சான்,அனன்யா,ஆர்த்தி,அசானி,ரித்விக்,யாத்ரா,பைரா,உருத்திரா
ஆகியோரின் பூட்டியுமாவார் இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்,அன்னைதம் இறுதி நிகழ்வுகள் 02.11.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்,

இடம்:Hendon sports center(youth&comunity center),algernon road London NW4  3TA,
United kingdom 
கிரிகைகள் காலை 08:00 மணியில் 10:00 மணிவரை.

இடம்.Hendon Cemetery& Crematorium
Holders Hill Rd London NW7 1NB,UK
அக்கினியுடன் சங்கமம் காலை 10.00 மணியிலிருந்து 11.00 மணி வரை


தொடர்புகளுக்கு:
மகன்- கணநாதன் 0044 7932254031
மகன்- தயானந்தன் 0044 7860576479
மகன்-காந்தன் -00447428792217
மருமகன் - முரளிதரன்(ஈசன்) 0044 7891461346
மகள்-சுலோசனா-0094773458868
மகள்-சரசாம்பிகை-0094766776934
மகள்-ஜெயகெளரி-00447854037322 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக