 |
தாய்மடி:16.11.1929-இறையடி:11.06.2020 |
வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வாழ்விடமாகவும், Nigeria Kaduna State ஐ வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசபிள்ளை பேரம்பலம் அவர்கள் 11-06-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை கனகம் தம்பதிகளின் மருமகனும், காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை(தங்கச்சியம்மா) அவர்களின் அன்புக் கணவரும், மலர்விழி, அருள்மொழி, திருமொழி, வேல்விழி, இறைமொழி(Electron Auto– Montreal), நிறைமொழி(Montreal), கயல்விழி(பபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, அன்னம்மா, பூலோகம்(விவசாயத் திணைக்களம், கிளிநொச்சி), சிவபாக்கியம், பொன்னுச்சாமி(துரைச்சாமி, PT மாஸ்ரர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், மகாதேவா, சுலோசனா, சசிரேகா, இரத்தினேஸ்வரன், சிவதர்ஷினி, பவானி, புவனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான பாக்கியம், கந்தசாமி, மங்கயற்கரசி, முருகேசு மற்றும் தனலட்சுமி, காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் - இராசம்மா, பொன்னுத்துரை - இரத்தினம், கணபதிப்பிள்ளை - பத்மாவதி, சிவசுப்ரமணியம் - சுந்தரவல்லி(ஒளி, ஒலி அமைப்பாளர்), தம்பிஐயா(ஒளி, ஒலி அமைப்பாளர்) மற்றும் அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சதீஸ்காந்த்- ஜனனி, லாவண்ணியா, கார்த்திகா- வாகீசன், ஆதவன், ஆரணி, ஆதவி, அனுராம், மயூரன், வாசுகி, தினேஷ், நரேன், கபிலன், பவித்திரன், காயத்திரி ஆகியோரின் பாசமிகு பேரனும், நேசிகா, ஆழினி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
மலர்விழி மகாதேவா
மகள்:0014162868391
மகாதேவா கந்தசாமி
மருமகன்:0094763093846
அருள்மொழி
மகன்:0014165085890
திருமொழி
மகன்:0014162581918
வேல்விழி இரத்தினேஸ்வரன்
மகள்:0019054712591
இறைமொழி
மகன்:0015149691906
நிறைமொழி
மகன்:0014389897952
கயல்விழி புவனேஸ்வரன்
மகள்:0014163579947
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக