![]() |
உறவாக:20-03-1980-இறையாக:10-03-2017 |
கிருபாளிணி ஆகியோரின் நேசமிகு சகோதரியும்,காந்தரூபன்,சிவரூபன்,காலம் சென்ற கேமா,மற்றும் ஞானேந்திரன்,மனோகரன்,சத்தீஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.அன்னாரது இறுதிக்கிரிகைகள் 13.03.2017 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00மணியளவில் புளியங்கூடல் மேற்கில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
புளியங்கூடல் மேற்கு
ஊர்காவற்றுறை.