
காலம்சென்ற செல்வரத்தினம்,காலம்சென்ற மகேஸ்வரி,காலம்சென்ற நாகம்மா,காலம்சென்ற கிருஸ்ணபிள்ளை,மற்றும் நாகாராசா,சரஸ்வதி,பாக்கியம்,பரமேஸ்வரி,கந்தவேள்,தேவராசா ஆகியோரின் நேசமிகு சகோதரனும் குகனேசா(கனடா)குகமதி,கௌரி(லண்டன்)ஜெயகௌரி(கனடா)
ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிர்மலாதேவி(கனடா)சுப்பிரமணியம்,ஞானபாஸ்கரன்(லண்டன்)
சுரேஸ்குமார்(கனடா)தில்லைநாதன் ஆகியோரின் அன்புமாமனாரும்,வர்ஷிகா.சாம்பவி,ஐஸ்வர்யா (கனடா) திருமதி திபீகா ஹஜேந்திரன்(பிரான்ஸ்)திருமதி பிரணவி ஜீவராஜா(கனடா)பிரணவன், பிருந்தன், பிரவீனன்,ஹரிகரணி, ஜனுசன்,வைஷ்ணன்(லண்டன்)ஜெனார்த்,நிஷாந்,கிரிஷாந்(கனடா)சண்முகி,சபிதா,மருதூரன் ஆகியோரின் அன்புப்பேரனும் அக்ஷராவின் அன்புப்பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் (19.01.2020)ஞாயிற்றுக்கிழமை (இன்று) வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று அன்னார்தம் புகழுடல் புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பதை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்