மண்ணகம்:16.11.1944 விண்ணகம்:24.04.2015
யாழ்.நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும்,இத்தாலி மற்றும் தற்சமயம் ஜெர்மனி Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜேட்றூட்(பவளம்) சுப்பிரமணியம் அவர்கள் 24-04-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற அந்தோனி, பவுலீனம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற நடேசு, ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
குயின்ரஸ், றெஜி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜேம்ஸ், சிசிலியா, காலஞ்சென்ற சேவியர்,மற்றும் றீற்ரா, ஜெம்மா, மொறின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மொனிக்கா மற்றும் புலேந்திரராஜா, யோகராஜா, குமரகுருபரன், றொட்னி, இராசலிங்கம், பாலசிங்கம், கனகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரஞ்சித், விஜித், ஜெயா, சுஜித், பவானி, தீபன், வாணி ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
ஜீவநாத், ஜீவிதன் ஆகியோரின் ஆசைப் பெரியம்மாவும்,
சுகந்தினி, சுதாயினி, சுதர்சன், பாலேந்திரன், சுரேந்திரன், ஜெயந்திரன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
றிந்தியா, சிந்துயா, நிது, அபி, ஆதிரா, லிசா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் (04.05.2015)திங்கட்கிழமை 11.00மணியளவில்
Hauptfriedhof
Wollhausstr-132
74074 Heilbronn
எனும் முகவரியில் இடம்பெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
தொடர்புகளுக்கு:
சிசிலியா(சகோதரி)இத்தாலி
தொலைபேசி: +390817871164
றீற்ரா(சகோதரி)இத்தாலி
தொலைபேசி: +390812451353
ஜெம்மா(சகோதரி)இத்தாலி
தொலைபேசி: +390812481182
மொறின்(சகோதரி)இத்தாலி
தொலைபேசி: +39081419501
ஜேம்ஸ்(சகோதரர்)இலங்கை
செல்லிடப்பேசி: +94778611323

இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் (04.05.2015)திங்கட்கிழமை 11.00மணியளவில்
Hauptfriedhof
Wollhausstr-132
74074 Heilbronn
எனும் முகவரியில் இடம்பெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
தொடர்புகளுக்கு:
சிசிலியா(சகோதரி)இத்தாலி
தொலைபேசி: +390817871164
றீற்ரா(சகோதரி)இத்தாலி
தொலைபேசி: +390812451353
ஜெம்மா(சகோதரி)இத்தாலி
தொலைபேசி: +390812481182
மொறின்(சகோதரி)இத்தாலி
தொலைபேசி: +39081419501
ஜேம்ஸ்(சகோதரர்)இலங்கை
செல்லிடப்பேசி: +94778611323
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக