![]() |
வரவு:03.07.1936-விரைவு:30.10.2017 |
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா பொன்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும்,
காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
குகேந்திரன்,ரவீந்திரன்,விஜிதா,வனஜா,சுரேந்திரன்,கிரிஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரஸ்வதி,தம்பிராசா,சண்பகாவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுதாராஜேஸ்வரி,சத்தியானந்தன்,அன்ரன் மிராண்டா,முகுந்தன், நிரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கந்தையா,தேவராசா,சரஸ்வதி,காலஞ்சென்ற லீலாவதி,பாலச்சந்திரன்,ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திருநாவுக்கரசு,இந்திரா,யோகம் ஆகியோரின் அன்புச் சகலனும், சுதர்சன்,சரூணிகா,சாம்பவி,டிலோஜன்,ஹரினி,சரண்யா,மிதுனன், ஜெனுசன்,ஜெஸ்மிரா,ஜெய்ஷான்,கவினா,கானவி,மதுஷன், அபிஷேக்,டிலான்,ரிலூகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும், அபிலேஷ்,பவிலேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை(02-11-2017)வியாழக்கிழமை அன்று 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சரவணை புன்னங்கண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
குகன் — இலங்கை செல்லிடப்பேசி: +94765751639
சுரேஸ் — பிரான்ஸ் தொலைபேசி: +33605531322
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக