
( நாதன்) அவர்கள் 02.08.2019 வெள்ளிக்கிழமை யேர்மனியில் காலமானார்.அன்னார்
காலஞ்சென்ற முருகேசு கண்மணி மண இணையரின் பாசமிகு புதல்வனும் காலஞ்சென்றவர்களான நயினதீவு மாசிலாமணி வாலாம்பிகை மண இணையரின் அன்பு மருமகனும்
திருமதி,அன்னம்மா அவர்களின் மருமகனும்,பரமேஸ்வரியின்
( நயினை-தேவி) பேரன்புமிகு கணவரும்
சுயானி,கார்த்திகன் ஆகியோரின் அன்புத்தந்தையும் சரவணபவன்,இராஜேஸ்வரி,முருகானந்தன், ஞானேஸ்வரி,பாலச்சந்திரன், இரவிச்சந்திரன் ஆகியோரின் சகோதரரும்,
செல்வராணி,சிவனந்தன்,சுபோதினி,சுதாஜினி, ரஜினி , நயினை மாணிக்கவாசகர், சிவகாமசுந்தரி,தர்மகுலசிங்கம்,விஜயகுலசிங்கம், கதிர்காமசுந்தரி, விஜயலட்சுமி,செல்வரட்ணம்,தில்லைநாதன், சிவக்கொழுந்து,பத்மாவதி,யோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.இவ்வறித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அன்னாரது இறுதி நிகழ்வுகள் 08.08.2019 வியாழக்கிழமை
Friedhof am Hellweg
Hellweg 95
45279 Essen
எனும் முகவரியில் உள்ள மயானத்தில் நடைபெறும்.
நேரம்:12:30-15:00
தொடர்புகளுக்கு:
017655778752,
0049 (0) 201/ 45862930.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக