 |
உறவாக:18.02.1982-உயிராக:22.08.2019 |
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பறநாட்டாங்கல் ஓமந்தையை வதிவிடமாகவும், கொங்க் கொங்க் ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த மனோகரன் ராஜேஸ்வரன் அவர்கள்(22-08-2019) வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மனோகரன் மற்றும் லலிதா(கலா)மண இணையரின் அன்பு மகனும், சிவலிங்கம்,ராஜேஸ்வரி மண இணையரின் அன்பு மருமகனும்,
கஜலக்சுமி(ரூபா) அவர்களின் பாசமிகு கணவரும்,பிரஷ்ணவி(பிரஷா) அவர்களின் அன்புத் தந்தையும், இரஜீந்திரன், இரஜனி, இரஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லவன், ஐங்கரன், நித்தியலக்சுமி(விஜி)சசிதரன்(சசி)சிறிதரன்(சிறி)காலஞ்சென்ற ஜெயலக்சுமி(வாணி)விஜயலக்சுமி(றூபி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் அனுஷ், அஜீஸ், சஜிதன், கஸ்விகா, ஜஸ்மிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-09-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 2:00 மணியளவில் பறநாட்டாங்கல் ஓமந்தை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
ரூபா - மனைவி Mobile : +94766968360
கலா - அம்மா Mobile : +94772211986
இரஜீந்திரன் - சகோதரர் Mobile : +94776213186
இரஜனி - சகோதரி Mobile : +16478697054
இரஜிதா - சகோதரி Mobile : +41786687393
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக