 |
உறவாக:22.04.1940-உயிராக:06.06.2021 |
வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வாழ்விடமாகவும்,கொழும்பிலும் தற்சமயம் வவுனியாவிலும் வசித்து வந்த திரு,கந்தையா மகாலிங்கம் அவர்கள் 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,திலகவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சாரதா, ரூபவதி, சிவகுமார், றஞ்சனா, ஸ்ரீ குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சாந்தகுமார், சிவானந்தகுமார், ஜெயா, சிவகுமார், சத்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சரஸ்வதி, சண்முகலிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற சபாரட்ணம் மற்றும் இராசகிளி, மலர், காலஞ்சென்றவர்களான பராசக்தி, பாலசிங்கம் மற்றும் கெளரீஸ்வரி, அப்புலிங்கம், இரத்தினபூபதி, கமலாம்பிகை, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஹரிசாந், நிருஷாந், கபிஷா, கபிஷன், பிரியங்கா, துஷாந், பிருத்திகா, அநேகன், சசீவன், துங்கவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 08-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுருவில் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.Live streaming link: Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
வீட்டு முகவரி:
இல. 61B,
சிவன்கோயில் வீதி,
தோணிக்கல்.
தொடர்புகளுக்கு:
திலகவதி - மனைவி:
0094760016255
0094242226256
சாரதா - மகள்:
00447929056151
ரூபவதி - மகள்:
0041765132926
றஞ்சனா - மகள்:
94776513863
சிவகுமார் - மகன்:
0094740484216
ஸ்ரீகுமார் - மகன்:
00447577392578
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக