வேலணை வடக்கு மணியகாரன் வீட்டடியை பிறப்பிடமாகவும் புளியங்கூடல் மேற்கு வைரவர் கோயிலடியை வாழ்விடமாகவும் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் தற்சமயம் வசித்து வந்தவருமாகிய திருமதி,மனோன்மணி குமாரவேல் அவர்கள் 11.12.2025 வியாழக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியாத தருகின்றோம்,அன்னார் அமரர்களான ஆறுமுகம் பொன்னம்மா மண இணையரின் புதல்வியும் அமரர்களான பொன்னுச்சாமி பாக்கியம்(சிங்கப்பூர் காரர்) மண இணையரின் மருமகளும் பொன்னுச்சாமி குமாரவேல்(வாகனம் செலுத்தும் பயிற்றுவிப்பாளர்)அவர்களின் ஆருயிர் மனைவியும் யசோதரா(ஆசிரியை யாழ்,சன்மார்க்க வித்தியாலயம்)மாவீரர் சகீதரா,மற்றும் விஜிதரா(அவுஸ்திரேலியா)சசிக்குமார்(பிரான்ஸ் ஆதவன்-சசி)சுபத்திரா(கனடா)பாசமிகு தாயாரும் மணிசேகரன்(இந்திரன் ஆஸ்திரேலியா)சிவாஜினி(பிரான்ஸ்)சிவகரன் (கனடா)ஆகியோரின் நேசத்துக்குரிய மாமியாரும் லக்சிகா,அர்ஜிந்த்,பிரிந்திகா(ஆஸ்திரேலியா),லவின்,லக்சனா,அக்சரன்(கனடா),சுவர்ணிகா,அக்சயன்(பிரான்ஸ்)ஆகியோரின் பேரன்புமிகு பாட்டியும்,அமரர்களான யோகம்மா(ஓய்வு நிலை ஆசிரியை),செல்லம்மா,நாகேஸ்வரி,மற்றும் அருமைநாயகம்(ஓய்வுநிலை கோட்டக் கல்வி அதிகாரி),புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,அமரர்களான குமாரரத்தினம்(ஓய்வு பெற்ற ஆசிரியர்),கதிரவேலு,சிவலிங்கம் மற்றும் ரேவதி,மச்சேந்திரராசா,அமரர்களான கணேஷ்,நடராசா,சரஸ்வதி,புனிதவதி,நீலாம்பாள் மற்றும் தவமணி(பிரான்ஸ்) அமரர்களான துரைராசா,பாக்கியலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் அமரர்களான நாகம்மா,சண்முகவடிவு,பரமேஸ்வரன்,படிகலிங்கம்,சுப்பிரமணியம்,
சாந்தலிங்கம் மற்றும் யோகன் ஆகியோரின் சகலியும் ஆவார்,அன்னார்தம் இறுதி கிரிகைகள் 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னைதம் திருவுடல் வேலணை சாட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.
தகவல்:குடும்பத்தினர்
யசோதரா-0094763553476
விஜிதா
சசிதரன்
சுபத்திரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக