சனி, பிப்ரவரி 08, 2014

மரண அறிவித்தல்!திருமதி பூரணம் இரத்தினம்(புளியங்கூடல்)

யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பூரணம் இரத்தினம் அவர்கள் 05-02-2014 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பு, பொன்னாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், கமலேஸ்வரி(கனடா), சிவக்குமார்(இலங்கை), கிருஸ்னகுமார்(கனடா), உதயகுமார்(கனடா), மகேந்திரகுமார்(கனடா), செல்வகுமார்(கனடா), ஜெயராணி(கனடா), ஜெயக்குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், பரமேஸ்வரி(கனடா), அமிர்தலிங்கம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்ற சதாசிவம்(அச்சா), வசந்தா(இலங்கை), வனிதா(கனடா), தர்சினி(கனடா), மைதிலி(கனடா), கருணானந்தன்(பிரித்தானியா), சுரேந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், பத்மாவதி(கனடா), காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, செல்லம்மா, தம்பைய்யா, முத்தம்மா, ராஜதுரை ஆகியோரின் அன்பு மைத்துனியும், தெய்வநாயகி(இலங்கை), காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், செல்வத்துரை, ஏகம்மா ஆகியோரின் அன்புச் சகலியும், தனனேஸ்வரி(கனடா), பாலச்சந்திரன்(பிரித்தானியா), அமிர்தரஞ்சன்(கனடா), ரமணி(கனடா), மாலா(கனடா), விஜி(கனடா) ஆகியோரின் அன்பு அத்தையும்,ஈசன்(இந்தியா), ஞானி(கனடா) ஆகியோரின் பெரியதாயாரும், ஞாளேஸ்வரன்(ஜெர்மனி), ஞானேஸ்வரி(இந்தியா), தனேஸ்வரன்(கனடா), சோதிநாதன்(கனடா), குகனேசன்(கனடா), மல்லிகா(பிரித்தானியா), சசிகலா(பிரித்தானியா), ராஜாஜி(பிரித்தானியா), ராதிகா(பிரித்தானியா), பாலாஜி(பிரித்தானியா), சிவானி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சீனியம்மாவும், நிசாந்தி, நிசாலினி, சாருஜி, வாருஜி, கீர்த்தன், நிரோசன், டினுஜன், துஜன், நிலானி, தர்மிகா, லயனி, பிருத்திகா, சூர்யா, நிலா, யதுசன், வினிஜா, தனுஜா, ஜிவித்திரா, பானுஜா, கிருசான், வைகுந்தன், துசாந், தனிஸ்வரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், டெவன், நகீசா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பார்வைக்கு:
சனிக்கிழமை 08/02/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: St.John’s Dixie Cemetery & Crematorium, 737, Dundas Street East, Mississauge, ON, L4Y 2B5, Canada.
ஞாயிற்றுக்கிழமை 09/02/2014, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்: ஞாயிற்றுக்கிழமை 09/02/2014, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு:
கமலேஸ்வரி — கனடா
தொலைபேசி: +19058266984
சிவகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772684156
உதயகுமார் — கனடா
செல்லிடப்பேசி: +16475289124
குமார் — கனடா
செல்லிடப்பேசி: +16472096005
ஜெயகுமார் — கனடா
செல்லிடப்பேசி: +16475886669 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக