 |
பரிவாக:29.05.1954-பிரிவாக:13.10.2016 |
யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த விஸ்வலிங்கம் விநாயகமூர்த்தி அவர்கள் 13-10-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற சண்முகம், நாயகம் தம்பதிகளின் மருமகனும்,
செல்வகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
நிருதரன், நிதர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மருதடியான், கருநாகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜிவிதா அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை (16-10-2016) ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு அவரது திருவுடல் எடுத்துச் செல்லப்பட்டு இறுதி நிகழ்வுகள் இடம்பெறும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
பரமானந்தன் — இலங்கை
தொலைபேசி: +94770366331
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக