 |
03.10.1973-05.04.2019 |
யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகராசா செழியன் அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற யோகராசா(முகாமையாளர் BOC), சரஸ்வதி(பிரான்ஸ்) தம்பதிகளின் மூத்த புதல்வரும், முத்துக்குமாரு மனோரஞ்சிதம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும், பிரபலதா(லதா- ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும், செர்லின், செரமியா, லவினன், லதுசன், லதுசியா ஆகியோரின் பாசமிகு தந்தையும், பவானி(பிரான்ஸ்), செந்தூரன், சேந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், பிரபாகரன்(நோர்வே), பிரபஈசன், பிரதீபா, பிரதர்சா(பிரான்ஸ்), பிரதர்சினி, பிரபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இறுதி நிகழ்வுகள்:
Tuesday, 16 Apr 2019 11:00 AM
Terrassenfriedhof
Kaldenhoverbaum 55,
45359 Essen, Germany
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக