 |
வரவு:25.12.1925-விரைவு:25.04.2019 |
புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பெரியவர் திரு,தம்பியப்பா துரைச்சாமி அவர்கள்[25.04.2019]நேற்றைய தினம் காலமானார் என்பதறிந்து மிகுந்த வேதனை கொண்டு நிற்கின்றோம்.மிகவும் நல்ல மனம் படைத்தவர்,அவரது துணைவியார் பிள்ளைகள் அனைவரும் அவர் போலவே எல்லோரிடத்திலும் மிகவும் அன்பாகப் பழகக் கூடியவர்கள்.இவரது இழப்பு ஊர் உறவுகள் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே அமைந்திருக்கிறது.இந்த சோகமான தருணத்தில் அவர்தம் குடும்பத்தாருக்கு எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன் தந்தையார்தம் ஆத்மா இறையடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக