 |
மண்ணகம்:14.09.1935-விண்ணகம்:28.03.2020 |
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா நவரத்தினம் அவர்கள் (28-03-2020) சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும், லட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும், காந்தா(கனடா), கோமதி(கனடா), வனிதா(கனடா), மதிவதனி(கனடா), சந்திரவதனி(கனடா), குணசீலன்(கனடா- Sun Shine Village Grill) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஸ்ரீநிவாசன், இந்திரகுமார்(Neelam Silk), குணசேகரம்(Yarl Cream House), ஞானந்திரன்(Yarl Dosa Corner, Brampton), பத்மநாதன்(Durka Super Market, Brampton), வித்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பாக்கியம், துரைச்சாமி, கனகமணி, மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,முரளிதரன்- துஷாயினி, ஜனார்தனி- சிவரூபன், முகுந்தன்- சஷித்தா, சுரேந்திரன்- விதுஷா, மகிந்தன்- திலக்ஷி, ஜீவிதா- ஷத்தியேந்திரா, திலக்ஷி- நிரோஷன், டிலன், நீலுஷா, அர்ச்சனா, கீர்த்தனா, வீணா, மயூரிகா, வினீஸ், கவின், கவிசன், மதுஷன், பிரவீன் ஆகியோரின் பாசமிகு பேரனும், லக்சனா, அபினன், பவின், பிரணாவ், தஷ்விகா, சஸ்வின், தெய்வின் ஆகியோரின் அருமை பூட்டனும் ஆவார்.
அவர்தம் இழப்பால் துயருறும் குடும்பத்தார்களுக்கு ஆறுதல்களை தெரிவிப்பதுடன் அன்னாருக்கு தனது அஞ்சலிகளையும் காணிக்கையாக்குகிறது புளியங்கூடல்.கொம் குழுமம்.
தொடர்புகளுக்கு:
குணசீலன்(மகன்)
0016474091552
காந்தா(மகள்)
0016473413031
கோமதி(மகள்)
0014164276665
வனிதா(மகள்)
0014168398815
மதிவதனி(மகள்)
0016478704473
சந்திரவதனி(மகள்)
0016473391440