 |
தாய்மடி:21.03.1935-இறையடி:17.05.2020 |
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஓய்வு பெற்ற விளையாட்டுத்துறை ஆசிரியர் திரு,பேரம்பலம் பொன்னுச்சாமி அவர்கள்(17-05-2020)ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், மாணிக்கம் மண இணையரின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கந்தையா, கண்ணம்மா மண இணையரின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நந்தினி, ராகினி(யாழ்ப்பாணம்), சிவகுமார்(வரதாஸ் சில்க்), ரஞ்சினி(யாழ்ப்பாணம்), நந்தகுமார், விஜயகுமார், சாந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சண்முகராஜா, திருக்குமரன்(யாழ்ப்பாணம்), பூமகள், ஆனந்தராஜா(யாழ்ப்பாணம்), நளினி, கிருஷ்ணவேணி, சுதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, அன்னம்மா, பூலோகம், சிவபாக்கியம் மற்றும் முருகேசபிள்ளை(கனடா) ஆகியோரின் நேசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், கந்தசாமி, மங்கையற்கரசி, முருகேசு, தெய்வானைப்பிள்ளை மற்றும் மார்க்கண்டு, மங்களாதேவி(புளியங்கூடல்), ஸ்ரீநிவாசன்(சிறீன்), பேரின்பரதி, இராமச்சந்திரன்(சந்துரு), யோகேஸ்வரி ஆகியோரின் அன்புகினிய மைத்துனரும்,
பிரணவன், கோபிநாத், சாரூகன், பிரஷான், ஐஸ்வரியா, டினுஷன், லக்சிகா, துஷாந்தன், கிருஷன், யஸ்வினி ஆகியோரின் பேரன்புமிக்க பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அன்னாரது இறுதி நிகழ்வுகள் 21.05.2020 வியாழன் அன்று கனடாவில் இடம்பெறும்.
தொடர்புகளுக்கு:
நந்தினி சண்முகராஜா - மகள்
+16472980466
சிவகுமார்(வரதாஸ் சில்க்) - மகன்
+16477792358
நந்தகுமார் - மகன்
+16479269875
ராகினி திருக்குமரன் - மகள்
+94764206362
ரஞ்சினி ஆனந்தராஜா - மகள்
+94766198947
விஜயகுமார் - மகன்
+16475504986
சாந்தகுமார் - மகன்
+16472002414