 |
உறவாக:21.07.1959-உயிராக:02.05.2020 |
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், இங்கிலாந்து Wembley ஐ வதிவிடமாகவும் கொண்ட இரஞ்சனாதேவி குணராஜா அவர்கள் 02-05-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற வேலாயுதப்பிள்ளை, புவனேஸ்வரி மண இணையரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை தங்கம்மா மண இணையரின் அன்பு மருமகளும், குணராஜா அவர்களின் அன்பு மனைவியும், யதீசன்(லண்டன்), யனுசா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,திவ்வியானா(லண்டன்), சவிக்னன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஸ்ரீமுருகன்(வவுனியா), காலஞ்சென்ற ஜெயசீலன்(சுவிஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரியும், ராகினி(வவுனியா), ரசிகலா(சுவிஸ்), காலஞ்சென்ற நாகேஸ்வரி, செல்வராஜா(வவுனியா), சுந்தரராஜா(காரைநகர்), கலாசோதி(வவுனியா), புஸ்பராஜா(கோண்டாவில்), குகனேந்திரராஜா(வவுனியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், மதுமிதா(வவுனியா), நவீனா(சுவிஸ்), நர்மிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
குணராஜா - கணவர்:
+447950209491
யதீசன் - மகன்:
+447720664172
ரசிகலா - மைத்துனி:
+41629231290
ஸ்ரீமுருகன் - சகோதரர்:
+94242052618
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக