யாழ்/வேலணை மேற்கு 8 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சரவணையை வாழ்விடமாகவும் , லண்டன் Northolt ல் தற்சமயம் வாழ்ந்து வந்தவருமாகிய திருமதி, வளர்மதி(கவிதா) முரளிதரன் அவர்கள் 29/07/2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம் . அன்னார் முரளிதரன்( ஈசன்) அவர்களின் அன்பு மனைவியும்,அமரர் திரு.திருஞானசம்பந்தர்,மலர்மகள் மண இணையரின் பாசமிகு புதல்வியும்,அமரர்களான வேலுப்பிள்ளை வில்வரத்தினமம்பாள் மண இணையரின் அன்பு மருமகளும்,சிந்துசா,தர்சிகா , ஹரிஸன்,ஆகியோரின் பேரன்புமிகு தாயாரும்,சுலோசனா,சரசாம்பிகை,அமரர் கமலநாதன்,கணநாதன்,கௌரி,தயானந்தன்,காந்தன் ஆகியோரின் பாசத்திற்குரிய சகோதரியும்,அமரர் கனகரத்தினம்,மகேஸ்வரன்,திவாகரன்,அரியமலர்,சுதாநிதி,சுபாஜினி,அமரர் மனோகரன்,ரத்தினபூபதி,சர்வானந்தன்,தமிழ்மாறன்
அமரர் ஜெகதீஸ்வரன்,சுமதி,சுதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பவேசன், கௌதமன், தயானி,அபர்நாத்,அபிஷன்,அபிஷா,திஷான்,நிகிஷா ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,மயூரன்,கஜரூபன்,இலக்ஷன்,மகிசன்,சசிரேகா,பிரியந்தி, மதுஷன்,ஜனனி,அக்ஷயன் ஆகியோரின் பாசமிகு சித்தியும், யாத்ரா,பைரா,ருத்திரா,சஸ்வின்,அகஸ்தியன்,அயானா,அகன்,ஷாருக்,அனீஷ், கிஷாணன்,அக்ஷான்,அணன்யா,ஆர்த்தி,அஷானி,ரித்விக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்!
தகவல்:குடும்பத்தினர்
இறுதிக் கிரிகைகள்:
03-08-2025 ஞாயிற்றுக்கிழமை
காலை 9.30 ல் இருந்து 13.00 மணிவரை
Barnet multicultural community centre
Algernon road,
Hendon,
London
NW4 3TA எனும் முகவரியிலும்
தகனம்:
மாலை 14.00 மணியில் இருந்து 15.00 மணிவரை
Hendon crematorium
Holders Hill Rd,
London
NW7 1NB எனும் முகவரியிலும் நடைபெறும்.
தொடர்புகளுக்கு:
கணவர்- முரளிதரன்(ஈசன்) 0044 7891461346
மகன்- ஹரிஸன் 0044 7961458475
சகோதரன் - கணநாதன் 0044 7932254031
சகோதரன்- தயானந்தன் 0044 7860576479
சகோதரன் காந்தன் -00447428792217
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக