ஞாயிறு, ஜூன் 28, 2015

மரண அறிவித்தல்!திரு,வல்லிபுரநாதன் தீபராஜ்(புளியங்கூடல்)

மண்ணில்: 19.04.1973 — விண்ணில்: 25.06.2015
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ruislip ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரநாதன் தீபராஜ் அவர்கள் 25-06-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், வல்லிபுரநாதன்(அல்லைப்பிட்டி, வர்த்தகர்- கொழும்பு) பாக்கியலெட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், கணபதிப்பிள்ளை(கந்தசாமி- வேலணை, வர்த்தகர்- கொழும்பு), காலஞ்சென்ற உலகபரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சுபோதினி அவர்களின் அன்புக் கணவரும், வருண், வர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், தீபா(ஆசிரியை- வவுனியா), திலீபா(ஆசிரியை- கொழும்பு), தீபதாஸ்(தீபன்- Abi Fast Food, லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கோபிநாத்(வவுனியா), தனேந்திரன்(கொழும்பு), மிதிலினி(லண்டன்), சுதேஷ்குமார்(கனடா), சுபாஜினி(லண்டன்), சிவாஜினி(அவுஸ்திரேலியா), சதீஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், அனி(கனடா), ஜெகதீசன்(லண்டன்), சுரேஷ்குமார்(அவுஸ்திரேலியா), சுபாஜினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகலனும், காலஞ்சென்ற வரதலிங்கம், சரஸ்வதி(பெரியம்மா- லண்டன்), சண்முகநாதன்(அச்சா மாமா), ராகினி(லண்டன்), காலஞ்சென்ற யோகநாதன், கமலாம்பிகை(வவுனியா), காலஞ்சென்ற கந்தசாமி, இரத்தினம்மா(கனடா), காலஞ்சென்ற முத்துக்குமார், பராசக்தி(லண்டன்), கனகரட்ணம், பார்வதிப்பிள்ளை(கனடா), பரமநாதன் கமலாதேவி(கனடா), இராசலிங்கம் சத்தியரூபி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும், அபிநயா, செளமியா, ஆரபி, விஷ்ணுபிரியன், ஆதித்யா, அஜந்திகா, கார்த்திகன், ஆயிஷா, சோபியா, யஸ்மிதா, ஹரினிதா, ஹரிதேவ் ஆகியோரின் அன்பு மாமாவும், ஆயவன், ஆதிரன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,செளமியா, ஹரிஷன், சாருஜன், சுவேதா, சஞ்சய் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-07-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். தகனம் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
மனைவி — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447956341369
தீபன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447818433828
சதீஸ்குமார் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447780610426 சண்முகநாதன்(அச்சா மாமா)
பிரித்தானியா செல்லிடப்பேசி: +447764942544
கோபிநாத் — இலங்கை செல்லிடப்பேசி: +94770827662
தனேந்திரன் — இலங்கை செல்லிடப்பேசி: +94777686713

சனி, ஏப்ரல் 25, 2015

மரண அறிவித்தல்!திருமதி ஜேட்ரூத்(பவளம்)சுப்ரமணியம்

மண்ணகம்:16.11.1944 விண்ணகம்:24.04.2015
யாழ்.நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும்,இத்தாலி மற்றும் தற்சமயம் ஜெர்மனி Heilbronn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜேட்றூட்(பவளம்) சுப்பிரமணியம் அவர்கள் 24-04-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற அந்தோனி, பவுலீனம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற நடேசு, ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும், சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், குயின்ரஸ், றெஜி ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஜேம்ஸ், சிசிலியா, காலஞ்சென்ற சேவியர்,மற்றும் றீற்ரா, ஜெம்மா, மொறின் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற மொனிக்கா மற்றும் புலேந்திரராஜா, யோகராஜா, குமரகுருபரன், றொட்னி, இராசலிங்கம், பாலசிங்கம், கனகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், ரஞ்சித், விஜித், ஜெயா, சுஜித், பவானி, தீபன், வாணி ஆகியோரின் பாசமிகு அத்தையும், ஜீவநாத், ஜீவிதன் ஆகியோரின் ஆசைப் பெரியம்மாவும், சுகந்தினி, சுதாயினி, சுதர்சன், பாலேந்திரன், சுரேந்திரன், ஜெயந்திரன் ஆகியோரின் அன்புச் சித்தியும், றிந்தியா, சிந்துயா, நிது, அபி, ஆதிரா, லிசா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் (04.05.2015)திங்கட்கிழமை 11.00மணியளவில்
Hauptfriedhof
Wollhausstr-132
74074 Heilbronn
எனும் முகவரியில் இடம்பெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

தொடர்புகளுக்கு:
சிசிலியா(சகோதரி)இத்தாலி
தொலைபேசி: +390817871164
றீற்ரா(சகோதரி)இத்தாலி
தொலைபேசி: +390812451353
ஜெம்மா(சகோதரி)இத்தாலி
தொலைபேசி: +390812481182
மொறின்(சகோதரி)இத்தாலி
தொலைபேசி: +39081419501
ஜேம்ஸ்(சகோதரர்)இலங்கை
செல்லிடப்பேசி: +94778611323

புதன், மார்ச் 18, 2015

மரண அறிவித்தல்!திருமதி மேரி பெனடிக்ரா யோசப்பின் பிறான்சிஸ் ஜெயரட்ணம்

தோற்றம் : 12-01-1943 — மறைவு : 16 -03-2015
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Tonisvorst ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மேரி பெனடிக்ரா யோசப்பின் பிறான்சிஸ் ஜெயரட்ணம் அவர்கள் 16-03-2015 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சவிரிமுத்து அஞ்சலீனா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வஸ்தியாம்பிள்ளை எலிசபேத் தம்பதிகளின் அன்பு மருமகளும், பிரான்சிஸ் ஜெயரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும், கனீசியஸ், ஜக்குலின் நிலானி, சனிற்றா சாளினி, பீற்றுஸ் கிறேசியன்(ஜெர்மனி), ஆன் டிலித்திரா கார்டினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், சிசிலியா(மணி- லண்டன்), ஜேற்றூட்(பவளம்- இலங்கை), அருட்சகோதரி இமல்டா(குணம்- இலங்கை திருச்சிலுவை கன்னியர் மடம்), ரதி(இலங்கை), பீற்றர்(கனடா), காலஞ்சென்றவர்களான ஸ்ரனிஸ்லஸ், சில்வெஸ்ரர், ஜோண் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், அருட்குமார், ஜீன், ஜஸ்ரின், நிக்‌ஷன், நிஷா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், அக்னஸ், றீசா, பொன்மலர், ஜெனோவி, காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை, சாமிநாதர், லீனஸ்ரெட்ணம், மேரி திரேசா, பீற்றர் ஆகியோரின் அன்பு மைத்துனியும், கரோலின், ஜொனெவன், சிந்தியா, நயானா, அறினா, அனிக்கா, யூலியன், டேமியன், செபஸ்ரியன், டிலான், அன்றூ, ஆரோன், டெபிலெயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் நல்லடக்கத்திற்கு பின்னர் Landladen Demandt, Huverheide 6, 47918 Tonisvorst எனும் முகவரியில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்:
திருப்பலி திகதி: திங்கட்கிழமை 23/03/2015, 09:00 மு.ப முகவரி: St. Godehard Kirche Markt1, 47918 Tönisvorst, Germany
நல்லடக்கம் திகதி: திங்கட்கிழமை 23/03/2015
முகவரி: Anrather Str., 47918 Tönisvorst, Germany
தொடர்புகளுக்கு:
பிரான்சிஸ் ஜெயரட்ணம்(கணவர்) — ஜெர்மனி தொலைபேசி: +4921529575919 செல்லிடப்பேசி: +4915215716627
ஜெயரட்ணம் கனீசியஸ்(மகன்) — ஜெர்மனி தொலைபேசி: +492152510690 செல்லிடப்பேசி: +491713636156
கிறேசியன் ஜெயரட்ணம்(மகன்) — ஜெர்மனி தொலைபேசி: +4921519373226 செல்லிடப்பேசி: +491629843355
நிலானி அருட்குமார்(மகள்) — ஜெர்மனி தொலைபேசி: +491714430930
கார்டினி நிக்சன்(மகள்) — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447443957483