திங்கள், ஏப்ரல் 22, 2019

மரண அறிவித்தல்!திருமதி கண்ணம்மா திருநாவுக்கரசு(புளியங்கூடல்-கனடா)

மரண அறிவித்தல்!திருமதி வரதலக்ஸ்மி இராஜதுரை(வேலணை-கனடா)

வரவு:01.03.1937-விரைவு:21.04.2019
வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா (Toronto)ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராஜதுரை வரதலட்சுமி அவர்கள் 21-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வாதவூர் அன்னம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம் பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற ராஜதுரை(முன்னாள் பங்காளர்- Lanka Products Trade, Colombo-11) அவர்களின் அன்பு மனைவியும்,
ராதா(லண்டன்), ராதிகா, ராகுலன், ரமணன், றஜனி, றமணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நவரஞ்சன்(லண்டன்), மகேஸ்வரன், சுபித்தா, பாலகுமார், சரவணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அருணகிரி, செல்வநாயகம், மகாலட்சுமி, திருச்செல்வம், தவச்செல்வம் மற்றும் அருட்செல்வம்(N.S.P.S- Colombo) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், காலஞ்சென்றவர்களான தியாகராஜா, பாலாம்பிகை, சுந்தரபிள்ளை, குலசேகரம், கமலாம்பிகை, சாந்தலிங்கம், சவுந்தரநாயகி, அன்னலட்சுமி, சண்முகலிங்கம் மற்றும் திலகவதி, ராஜலிங்கம், தவமணி, புஸ்பகாந்தி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி, பூம்பாவை, கனகசபாபதி, பேரம்பலம், சண்முகராஜா மற்றும் தவமணி, கந்தவசீகரி ஆகியோரின் அன்புச் சகலியும்,
ஜெசி, ஆகாஷ், டினேஷ், சஜி, அக்‌ஷயா, அஷான், ஜனோஷ், பிரனோஷ், சர்மிகா, சாயினி, சஜிவ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நிகழ்வுகள்:
பார்வைக்கு Get Direction Tuesday, 23 Apr 2019 5:00 PM - 9:00 PM

Wednesday, 24 Apr 2019 8:00 AM - 9:30 AM Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
Wednesday, 24 Apr 2019 9:30 AM - 11:30 AM Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:
Get Direction Wednesday, 24 Apr 2019 12:00 PM - 12:30 PM Highland Hills 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

திங்கள், ஏப்ரல் 15, 2019

மரண அறிவித்தல்!திரு,யோகராசா செழியன்(எசன்)

03.10.1973-05.04.2019
யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகராசா செழியன் அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற யோகராசா(முகாமையாளர் BOC), சரஸ்வதி(பிரான்ஸ்) தம்பதிகளின் மூத்த புதல்வரும், முத்துக்குமாரு மனோரஞ்சிதம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும், பிரபலதா(லதா- ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும், செர்லின், செரமியா, லவினன், லதுசன், லதுசியா ஆகியோரின் பாசமிகு தந்தையும், பவானி(பிரான்ஸ்), செந்தூரன், சேந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், பிரபாகரன்(நோர்வே), பிரபஈசன், பிரதீபா, பிரதர்சா(பிரான்ஸ்), பிரதர்சினி, பிரபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இறுதி நிகழ்வுகள்:
Tuesday, 16 Apr 2019 11:00 AM
Terrassenfriedhof Kaldenhoverbaum 55,
45359 Essen, Germany

வியாழன், ஏப்ரல் 04, 2019

மரண அறிவித்தல்!திருவாளர்,தில்லைநாதர் நடராஜா(சுருவில்-கனடா)

வந்தது:11.05.1930 சென்றது:26.04.2019
வேலணையைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட (ஆசிரியர்- முன்னாள் வேலணை மத்திய மகாவித்தியாலயம், யாழ். இந்துக் கல்லூரி, இளைப்பாறிய அதிபர்- கரம்பொன் சண்முகநாதன் மகாவித்தியாலயம்)
தில்லைநாதர் நடராஜா அவர்கள் 26-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி தில்லைநாதர் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி துரையப்பா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கீதாஞ்சலி(கனடா), காலஞ்சென்ற வசந்தா மற்றும் வனிதா(சுவிஸ்), சுரேஸ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விநாயகமூர்த்தி(கனடா), தவயோகராஜா(கொழும்பு), மகேஸ்வரன்(சுவிஸ்), தனுஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம், நகுலாம்பிகை மற்றும் இராசம்மா, பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பொன்னம்பலம், சுந்தரமூர்த்தி, தர்மலிங்கம், பாலசுந்தரம், தனலட்சுமி மற்றும் வன்னியசிங்கம், கமலாம்பிகை, பூலோகநாதன் மற்றும் காலஞ்சென்றவர்களான இந்திரா, சிறிகாந்தன் ஆகியோரின் மைத்துனரும்,

இராஜேஸ்வரி, காலஞ்சென்ற கந்தையா மற்றும் சிவகாந்தி, செல்வராஜா, வாகீஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஜனன், நிரோஜி, அஜந்தன், அகல்யா, ரோய்ஸ், அபிறாஜிதன், நிரோஸ், பிரசாந்தினி, யாதேஸ், டிலக்‌ஷி, அஸ்னா, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஹன்ஸ்வி அவர்களின் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு:
Get Direction Saturday, 06 Apr 2019 5:00 PM - 9:00 PM

Sunday, 07 Apr 2019 8:00 AM - 9:00 AM Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
Get Direction Sunday, 07 Apr 2019 9:00 AM - 10:30 AM Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:
Get Direction Sunday, 07 Apr 2019 11:00 AM - 11:30 AM Highland Hills 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:

சுசிலா - மனைவி Mobile : +16477850293

கீதா விநாயகமூர்த்தி - மகள் Mobile : +12892217598

தவயோகராஜா - மருமகன் Mobile : +94755366902

வனிதா மகேஸ்வரன் - மகள் Mobile : +41765311823

சுரேஸ்குமார் - மகன் Mobile : +33652370361

சனி, ஜனவரி 05, 2019

மரண அறிவித்தல்!திரு,மாணிக்கம் தியாகராஜா(புளியங்கூடல்-கனடா)

தாய்மாடி:19.07.1937-இறையடி:04.01.2019
புளியங்கூடல் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு, கொழும்பு, ஹற்றன், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் தியாகராஜா அவர்கள் 04-01-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பூந்தோட்ட மாணிக்கம்(பிரபல வர்த்தகர்- கொழும்பு) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், யோகபதி அவர்களின் ஆருயிர்க் கணவரும், சுபத்திரா(ஜேர்மனி), மோகனதாஸ்(கண்ணன்- கனடா), கிருஸ்ணதாஸ்(Kris- கனடா), யசோதரா(கனடா), வைகுந்தவாசன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஸ்ரீகுமார்(ஜேர்மனி), திவோஜினி(கனடா), சிவச்செல்வி(கனடா), சிவகரன்(கனடா), கஜலக்சுமி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், சொர்ணகாந்தி, சுப்பிரமணியம்(பிள்ளையார்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சோமசுந்தரம் மற்றும் நிர்மலாதேவி, காலஞ்சென்ற குருசாமி(நீதிபதி) மற்றும் திலகவதி, பூபாலபிள்ளை, சரோஜினிதேவி(இளைப்பாறிய நீதிபதி), சிவபாலன்(ஆயுள்வேத வைத்தியர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், அபிரா- தர்ஸன், அனுசன், அனோஜா, கவின், ஆரன், தீரன், வர்ஷன், மதுரன், காவியா, பவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நிகழ்வுகள்:
பார்வைக்கு:
Get Direction Sunday, 06 Jan 2019 05:00 PM - 09:00 PM
Monday, 07 Jan 2019 09:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:
Get Direction Monday, 07 Jan 2019 11:00 AM - 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு:

மோகனதாஸ்(கண்ணன்) Mobile : +14169049599

கிருஸ்ணதாஸ்(Kris) Mobile : +14165596240 

யசோதரா Mobile : +14168432446

வைகுந்தவாசன் Mobile : +14168075040

கதிர்காமநாதன்(கதிர்) Phone : +14162306462

மரண அறிவித்தல்!திரு,கந்தையா கனகரத்தினம்(ஓய்வு பெற்ற அதிபர்)

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாக கொண்டிருந்தவரும் முன்னை நாள் வேலணை மேற்கு நடராஜா வித்தியாலய அதிபரும்,கோண்டாவில் கிழக்கு இராமகிருஷ்ணா மகா வித்தியாலய முன்னை நாள் உப அதிபருமாகிய திருவாளர் கந்தையா கனகரட்ணம் அவர்கள் 04-01-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா தையல்முத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும், பாஸ்கரன்(ரவி), சிறிகரன்(ரகு), காலஞ்சென்ற கிரிதரன்(ராதா) ஆகியோரின் அன்புத் தந்தையும் காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, கனகம்மா, பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரேவதி, இந்துமதி, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான தங்கம்மா, கணபதிப்பிள்ளை, செல்லம்மா, செல்லத்துரை, இரத்தினம், பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆதித், ஆரணி, அசோக், ஆனந், லவன், கஸ்தூரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நிகழ்வுகள்:
பார்வைக்கு:
Get Direction Sunday, 06 Jan 2019 04:00 PM - 08:00 PM Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

கிரியை:
Get Direction Monday, 07 Jan 2019 09:00 AM - 11:00 AM Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

இறுதி நிகழ்வு:
Get Direction Monday, 07 Jan 2019 12:00 PM St. James Crematorium 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada

தொடர்புகளுக்கு:
பாஸ்கரன் - ரேவதி
Phone : +14167549608
Mobile : +14169025920

சிறிகரன் - இந்துமதி
Mobile : +16473257248

வெள்ளி, ஜனவரி 04, 2019

மரண அறிவித்தல்!திருமதி,திருவானந்தநாயகி தவராஜா(மண்டைதீவு-ஜெர்மனி)

மண்ணில்:14.12.1967-விண்ணில்:28.12.2018
யாழ். மண்டை தீவைப் பிறப்பிடமாகவும் ஜெர்மனியை(எசன்) வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி,தவராஜா திருவானந்தநாயகி(சாரதா) அவர்கள் 28-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னம்மா, அப்பாக்குட்டி தங்கமா தம்பதிகளின் அருமைப் பேத்தியும், காலஞ்சென்ற தில்லைநாதன், யோகலக்சுமி(செல்வி) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி சிவக்கொழுந்தி(நீர்வேலி) தம்பதிகளின் அன்பு மருமகளும், தவராசா அவர்களின் அன்பு மனைவியும், மதுசா, மிதுசா ஆகியோரின் பாசமிகு தாயாரும், மூர்த்தி(நீர்வேலி), ருக்குமணி(கனடா), உதயன்(கனடா), ஜெயம்(லண்டன்), மோகனா(கனடா), சகுந்தலா(கனடா), ஜானகி(கனடா), பாலகி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், தில்லைநாயகி(நீர்வேலி), அன்னலட்சுமி(நீர்வேலி), சவுந்தலாதேவி(நீர்வேலி)), தனபாலசிங்கம்(நீர்வேலி), தனராசா(கனடா), வதனி(கனடா), தயா(கோண்டாவில்), சிவராசன்(கனடா), யோகநாதன்(கனடா), காந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும், நிர்ஜா, தர்மியா, தனஜா, சரணியா, யதுசன், கவிசன், லக்சன் ஆகியோரின் சிறிய தாயாரும், தாரணி, தனுசன் ஆகியோரின் பாசமிகு அத்தையும், பெரியபிள்ளை, கிளிப்பிள்ளை, நீலாவதி, குஞ்சுமணி, காலஞ்சென்றவர்களான கனகசபை, செல்லத்துரை, சின்னத்துரை, இராசரட்ணம், நவரட்ணராஜா ஆகியோரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற விஜயலக்சுமி, பாக்கியலக்சுமி, சிவகுருநாதன், காலஞ்சென்ற செல்வநாதன் ஆகியோரின் சிறிய மகளும் ஆவார். .இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இறுதி நிகழ்வுகள் 07.01.2019 திங்கட்கிழமை ஜெர்மனியில் ஈசன் நகரில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.