திங்கள், ஜூலை 11, 2016

கண்ணீர் அஞ்சலி!திரு,அரசரத்தினம் சந்திரராசா(புளியங்கூடல்)

அமரர்களான புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,திருமதி அரசரெத்தினம் பொன்னம்மா தம்பதிகளின் புதல்வரும்,பற்குணராசா,ஆனந்தன்,சண்முகா,தயா,யோகன்,காலம்சென்ற வித்யா ஆகியோரின் அன்புச் சகோதரருமாகிய திரு,அரசரெத்தினம் சந்திரராசா(சந்திரன்) அவர்கள் 06.07.2016 அன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயருற்று நிற்கின்றோம்.சிரித்த முகமும்,வஞ்சமிலா நெஞ்சமும் கொண்டிருந்த ஒரு அன்பான மனிதரை நாம் இழந்திருக்கிறோம் என்பதை எண்ணி மனம் நொந்து நிற்கின்றோம்!அன்னாரது இழப்பால் கதிகலங்கி நிற்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த ஆறுதல்களை தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டிகொள்கின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

சனி, மே 07, 2016

மரண அறிவித்தல்!திரு,பொன்னம்பலம் சிவராசா(புளியங்கூடல்)

யாழ்.புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு
விசுவமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவராசா அவர்கள் 06-05-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், கணபதிப்பிள்ளை ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், புஸ்பராணி(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
மணிவண்ணன்(சுவிஸ்)மலர்விழி(ஆசிரியை- சுண்டுக்குழி மகளிர் கல்லூரி)பொன்விழி(லண்டன்)கயல்விழி(கனடா)சுடர்விழி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,நீலாம்பிகை,பத்மராசா,உமாராணி, செல்வராணி,காலஞ்சென்ற தர்மராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும், நந்தினி(கொழும்பு)வெங்கடரமணா(யாழ். பல்கலைகழகம்)சத்தியசீலன்(லண்டன்)பாலகுமாரன்(கனடா)நவநீதராசா
(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற மனோகரன்,லீலாவதி, சந்திரமதி,சிவபாதம்,சாரதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,கிருசாந்த், தரணிகா,துளசிப்பிரியா,சகிஷ்னுராம்,கவிஸ்னு,பவிஸ்னு,அஜித்தா,அரிகரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் விசுவமடு 12ம் கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 74/1,விசுவமடு பிரதான வீதி,
முல்லைத்தீவு.
தகவல்:குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
மனைவி:இலங்கை தொலைபேசி: +94774324245
செல்லிடப்பேசி: +94774133158
மணிவண்ணன்:சுவிட்சர்லாந்து செல்லிடப்பேசி: +41797768608
வெங்கடரமணா:இலங்கை செல்லிடப்பேசி: +94777110998
சத்தியசீலன்(சத்தி):பிரித்தானியா செல்லிடப்பேசி: +447951212821 பாலகுமாரன்(குமார்):கனடா செல்லிடப்பேசி: +16478304513
நவநீதராசா(நவா):பிரான்ஸ் தொலைபேசி: +33782542791
செல்லிடப்பேசி: +33667219592 

சனி, பிப்ரவரி 06, 2016

மரண அறிவித்தல்!திரு,வீரகத்திப்பிள்ளை வேலுப்பிள்ளை(புளியங்கூடல்)

யாழ். ஊர்காவற்துறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்திப்பிள்ளை வேலுப்பிள்ளை அவர்கள் 05-02-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை(சன்டோ) சுபத்திரை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும், சந்திரசேகரம்பிள்ளை, பொன்னம்மா, பூபாலசிங்கம், மயில்வாகனம், நடராஜா, யூகராஜா, கணபதிப்பிள்ளை, குகநேசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், விமலட்சுமி, மருதலிங்கம், காலஞ்சென்ற விஜயலட்சுமி, பத்மினி, ஞானகௌரி, சாந்தினி, தயாநிதி, வனஜா ஆகியோரின் அன்பு மாமனாரும், வர்ணேந்திரா, குகனேந்திரா, ஜேந்திரா, யோகேந்திரா, தனேந்திரா, தர்மேந்திரா, சிந்து, அங்கனி, வைகை, சத்தியேந்திரா, யுகேந்திரா, சனேந்திரா, திர்ஷா, கஜேந்திரா, போர்ஷா, நிர்ஷா, நிரோஜி, கிர்ஷா, மற்றும் தாமரா, வானதி, திரிவேனி, குணா, ரமணா, வீமா, டினேஷ், ராகுலன், திருக்குமரன், ஜீவிதா ஆகியோரின் அன்புப் பேரனும், ராகுல், ஆனந்த், இலக்கியன், ஷயன், கவின், காவியா, அனிக்கா, பிரணீதா, சந்தோஷ், ஆருத்திரா, தியன், தியா, ஹஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தொடர்புகளுக்கு:
சந்திரசேகரம்பிள்ளை -
இலங்கை செல்லிடப்பேசி: +94770638622
பொன்னம்மா -
கனடா தொலைபேசி: +14163175063
பூபாலசிங்கம் -
இலங்கை தொலைபேசி: +94112503336
மயில்வாகனம் -
இலங்கை செல்லிடப்பேசி: +94773090907
 நடராஜா -
இலங்கை செல்லிடப்பேசி: +94777271334
யூகராஜா -
இலங்கை செல்லிடப்பேசி: +94773031781
கணபதிப்பிள்ளை -
கனடா தொலைபேசி: +14168917401
குகநேசன் -
கனடா தொலைபேசி: +14166069447