சனி, டிசம்பர் 23, 2017

மரண அறிவித்தல்!திரு,பேரம்பலம் பூலோகம்[புளியங்கூடல்-கனடா]

மலர்வு:29.09.1924-உதிர்வு:21.12.2017
யாழ்.புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,
பேரம்பலம் பூலோகம் அவர்கள் 21-12-2017 வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற மங்கையற்கரசி(சரசு) அவர்களின் அன்புக் கணவரும், ஸ்ரீதரன்(சீராளன்- இலங்கை), ஜெயசீலன்(அறிவாளன்), அன்பழகி, காலஞ்சென்ற அன்பரசி, தயாளன், அமுதா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, அன்னம்மா, சிவபாக்கியம் மற்றும் முருகேசபிள்ளை(ஓய்வுபெற்ற கணக்காளர்), பொன்னுச்சாமி(இளைப்பாறிய விளையாட்டு உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரேவதி, மலர்விழி(விஜி), கருணானந்தன், காலஞ்சென்ற ஸ்ரீவேணி, இராஜராஜன்(சோழன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களான பாக்கியம், கந்தசாமி மற்றும் முருகேசு, தெய்வானைப்பிள்ளை, தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், திவாகரன், திபோதனன், கோவிதன், இந்துஜா, மீனுஜா, சுருதியா, துஷிதா, துலக்சன், கிருஷன், அபிரா, மிதுஷன், கவிநயா ஆகியோரின் பாசமிகு பேரனும், ரணிஷா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்:

நிகழ்வுகள்:
பார்வைக்கு திகதி:
திங்கட்கிழமை 25/12/2017, 01:00 பி.ப — 05:00 பி.ப

முகவரி:
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு திகதி:
செவ்வாய்க்கிழமை 26/12/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப

முகவரி:
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை திகதி:
செவ்வாய்க்கிழமை 26/12/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப

முகவரி:
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம் திகதி:
செவ்வாய்க்கிழமை 26/12/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப

முகவரி:
Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 


தொடர்புகளுக்கு:
சீராளன்(மகன்)
இலங்கை செல்லிடப்பேசி: +94771726644

கருணானந்தன்(மருமகன்)
கனடா தொலைபேசி: +14163212952

ஜெயசீலன்(மகன்)
கனடா செல்லிடப்பேசி: +16474066914

தயாளன்(மகன்)
கனடா செல்லிடப்பேசி: +14165549737

இராஜராஜன்(மருமகன்)
கனடா செல்லிடப்பேசி: +14167266317

சிவசோதி(பெறாமகன்)
கனடா செல்லிடப்பேசி: +14168793767

புதன், நவம்பர் 08, 2017

மரண அறிவித்தல்!திரு,துரைசிங்கம் பிறேமதாஸ்(லண்டன்)

உறவைத்தேடி:03.01.1970--இறையை நாடி:03.11.2017
யாழ். உடுவில் கிழக்கில் பிறந்தவரும்,புளியங்கூடலில் திருமணம் புரிந்தவரும்,லண்டனில் வசித்து வந்தவருமாகிய திரு,துரைசிங்கம் பிறேமதாஸ் அவர்கள்(03-11-2017)வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம். அன்னார், துரைசிங்கம் தவமணிதேவி
(இலங்கை)
மண இணையரின்
அன்பு மகனும், காலஞ்சென்ற சாந்தலிங்கம் மற்றும் தவமணி(புளியங்கூடல், பரிஸ்) மண இணையரின் அன்பு மருமகனும்,சாந்தலதா
(லதா) அவர்களின் அன்புக் கணவரும்,லகிஷா அவர்களின் பாசமிகு தந்தையும், முருகதாஸ்(இலங்கை),மைதிலி(கனடா),ஷைமினி(சுவிஸ்), திலீபன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிறீதரன்(கனடா),கணேசன்(சுவிஸ்),ஜெயரூபி(இலங்கை), சிலக்சினி(கனடா),சாந்தமணி(சுவிஸ்- சிவஞான காயத்திரி திருக்கோவில் ஸ்தாபகர்), சாந்தகுமார்(இலங்கை), சாந்தமுருகன்(லண்டன்),சாந்தமலர்(பிரான்ஸ்),சாந்தமதி(கனடா), சாந்தலக்சுமி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும், பிறேமநாதன்(சுவிஸ்),தவநிதி(இலங்கை),வசந்தகுமாரி(லண்டன்), ஜெய்சீலன்(பிரான்ஸ்),ஜெயகாந்தன்(கனடா), பேரின்பவேள்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். 
இவ்வறிவித்தலை உற்றார்  உறவினர் நண்பர்கள், அன்புத் தொடர்புடையோர் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
கிரியை திகதி:
ஞாயிற்றுக்கிழமை 12/11/2017, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK(+442083593370). 

தொடர்புகளுக்கு:
மனைவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447919911567 
திலீபன்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447778838505 
முருகன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447464547407
குடும்பத்தினர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94212240705 

ஞாயிறு, நவம்பர் 05, 2017

பிறேம் நினைவாக நெஞ்சத்து ஊற்று!

உடுவிலில் பிறந்து புளியங்கூடலில் மணம்முடித்து லண்டனில்(03.11.2017) ஆழ்துயில் கொண்ட திரு,துரைசிங்கம் பிறேமதாஸ் நினைவுகளால் வந்த நெஞ்சத்து ஊற்று.
ஏ...கொடூர மரணப்பேயே..!
உன்னிடத்தில் யாரும் தப்ப முடியாது 
என்பது தெரிந்ததுதான்..ஆனால் 
இன்னும் எங்கள் பிறேமை சில காலம் 
வாழ விட்டிருக்கலாமே நீ!
புன்னகையோடு வாழ்ந்த குடும்பத்தை 
கண்ணீரோடு கிடக்க வைத்து விட்டாயே 
மரணப்பேயே..!
குடும்பம்,சொந்தம்,பந்தம்,உறவு.
பாசம் என்பதெல்லாம் உனக்கு
தெரியாததுதான் 
அதனால்தான் நீ விரும்பிய நேரத்தில் 
யாரை வேண்டுமானாலும் 
எடுத்துக்கொள்கிறாய்......!
ஏ...கொடூர மரணப்பேயே...!
இனிமேலாவது இளம் குடும்பத்தை 
தவிக்க விட்டு வேடிக்கை பார்க்காதே
சின்னஞ் சிறு குழந்தைகளை 
அப்பா இல்லாமல் தேம்ப விடாதே!
வாழ்க்கை என்பதை தெரிந்துகொள்!
பாசம் என்பதை புரிந்துகொள்!
பிறேம் எனும் ஒரு இளம் குடும்பஸ்தனை 
பறித்து விட்ட கொடூரனே.....!
உன்னை நோவதை விட 
எமக்கு வேறு வழி தெரியவில்லை!
ஏ...கொடூர மரணப்பேயே...!
உனக்கு எல்லாம் வல்ல சக்தி இருந்தால் 
அந்த குடும்பத்திற்கு எதையும் தாங்கும் 
வல்லமையை கொடு!
உறுதியோடு மீண்டும் நிமிர்ந்து நிற்கும் 
திடத்தை கொடு!


திரு,துரைசிங்கம் பிறேமதாஸ் அவர்களுக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் அகவணக்கத்தை தெரிவித்து நிற்கிறது.

வியாழன், நவம்பர் 02, 2017

மரண அறிவித்தல்!திரு,செல்லப்பா நாகராசா(சரவனை-புளியங்கூடல்)

வரவு:03.07.1936-விரைவு:30.10.2017
யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லப்பா நாகராசா அவர்கள்(30-10-2017)திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா பொன்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும்,
காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை கமலம் தம்பதிகளின் அன்பு மருமகனும், 
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
குகேந்திரன்,ரவீந்திரன்,விஜிதா,வனஜா,சுரேந்திரன்,கிரிஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரஸ்வதி,தம்பிராசா,சண்பகாவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சுதாராஜேஸ்வரி,சத்தியானந்தன்,அன்ரன் மிராண்டா,முகுந்தன், நிரஞ்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கந்தையா,தேவராசா,சரஸ்வதி,காலஞ்சென்ற லீலாவதி,பாலச்சந்திரன்,ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திருநாவுக்கரசு,இந்திரா,யோகம் ஆகியோரின் அன்புச் சகலனும், சுதர்சன்,சரூணிகா,சாம்பவி,டிலோஜன்,ஹரினி,சரண்யா,மிதுனன், ஜெனுசன்,ஜெஸ்மிரா,ஜெய்ஷான்,கவினா,கானவி,மதுஷன், அபிஷேக்,டிலான்,ரிலூகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும், அபிலேஷ்,பவிலேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை(02-11-2017)வியாழக்கிழமை அன்று 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சரவணை புன்னங்கண்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தொடர்புகளுக்கு
குகன் — இலங்கை செல்லிடப்பேசி: +94765751639
சுரேஸ் — பிரான்ஸ் தொலைபேசி: +33605531322