யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முத்துசாமி கமலமலர்நாயகம் அவர்கள் 24-12-2014 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முத்துசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
யோகராசா, காலஞ்சென்ற தேவராசா, மகேந்திரராசா, நாகராசா, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகராணி, கண்ணம்மா, காலஞ்சென்ற சிவபாலசிங்கம், ஞானரூபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குலேந்திரன், ரவீந்திரன், ஞானேந்திரன், தவேந்திரன், யோகாம்பிகை, சசிகுமார்(ஜெர்மனி), கீதவாணி, மோகன், நரேந்திரகுமார், கோகிலவாணி, கலைவாணி, தர்மதயாளன், யசோதாவாணி, ப்ரின்சிகா, டிலச்சிகா, நிரோஜன், லிந்துஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தினுசன், றொசாந்தன், அனுஷன், விதுசா, அகிலயா, ஒளியரசன், நேதினி, யாழிசை, கஜீவன், பிரவீனா, தமிழ்சுடர், சஜித், அன்பருவி, தர்மிகா, விஷ்ணுகா, கபினயன், தூயனிலவன், துசி, கபினயா, அபினயா, கீர்த்தனா, மதுசன், தர்மித், கதிறரசன், சஜித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2014 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.
வியாழன், டிசம்பர் 25, 2014
செவ்வாய், அக்டோபர் 14, 2014
மரண அறிவித்தல்!திருமதி,மணிமேகலை குமாரசுவாமி
மலர்வு : 25.05.1940 — உதிர்வு : 11.10.2014
யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தெகிவளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மணிமேகலை குமாரசாமி அவர்கள் 11-10-2014 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், அப்பாத்துரை நகுலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,குமாரசாமி(ஒட்டுசுட்டான் பேராறு முன்னாள் மனேஜர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,விஜிதி(ஆசிரியை, சைவமங்கையர் வித்தியாலயம்-இலங்கை), விமலன்(பிரான்ஸ்), விஜிதா(லண்டன்), விஜியா(ஆசிரியை, தமிழ் மகாவித்தியாலயம்- தெகிவளை), Dr. வாசுகி(சத்திர சிகிச்சை நிபுணர்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், இராமலிங்கம்(முன்னாள் இலங்கை போக்குவரத்து ஊழியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கருணானந்தன்(முன்னாள் தபால் அதிபர்- இலங்கை), வசந்தராஜீவி(பிரான்ஸ்), ஜெயக்குமார்(லண்டன்), மதிவண்ணன்(இலங்கை), நிறஞ்சன்(கணக்காளர்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,கஜானன், மதுமிதா, கஹானா, கிருஷிகா, ரக்ஷிகா, ஹரிஷன், தக்ஷினியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13.10.2014 திங்கள் அன்று கல்கிசையில் நடைபெற்றது.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 13.10.2014 திங்கள் அன்று கல்கிசையில் நடைபெற்றது.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.
ஞாயிறு, அக்டோபர் 12, 2014
கண்ணீர் அஞ்சலி!திருமதி,மணிமேகலை குமாரசுவாமி

ஓம்!சாந்தி!சாந்தி!சாந்தி!
குமாரு பாலசிங்கம்(சந்திரா)
குடும்பம்
ஜெர்மனி.
வியாழன், அக்டோபர் 09, 2014
கண்ணீர் அஞ்சலி!திருமதி,இலட்சுமி செல்லத்துரை!

திங்கள், ஜூன் 09, 2014
புதன், ஏப்ரல் 09, 2014
மரண அறிவித்தல்!திருமதி,பொன்னம்மா அரசரெத்தினம்(புளியங்கூடல்)
புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி,பொன்னம்மா அரசரெத்தினம் அவர்கள் (08.04.2014)செவ்வாய்க்கிழமை அன்று புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.அன்னார் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும்,ராசா சிதம்பரம் தம்பதிகளின் நேசமிகு மருமகளும்,காலம்சென்ற திரு,ராசா அரசரெத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(கார்த்தி)அன்னபூரணம், சொர்ணாம்பிகை, குலசிங்கம், கோணேஸ்வரி மற்றும் நகுலாம்பிகை, கந்தலிங்கம், சிவநாதன், தேவராணி(சந்திரா) தருமராணி, செல்வநாயகி, ஜானகி ஆகியோரின் அன்புச்சகோதரியும்.திருமதி,பூமணி பொன்னம்பலம் அவர்களின் அன்பிற்குரிய மைத்துனியும்,சந்திரராசா,பற்குணராசா ஆனந்தராசா ,தயானந்தன், யோகானந்தன்,காலஞ்சென்ற சண்முகமணி(சண்முகா),காலம்சென்ற வித்தியா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று பிற்பகல்(09.04.2014)அன்னாரது இல்லத்தில் நடைபெற்று அவரது புகழுடல் சுருவில்-புளியங்கூடல் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
வெள்ளி, பிப்ரவரி 28, 2014
புதன், பிப்ரவரி 26, 2014
சனி, பிப்ரவரி 15, 2014
மரண அறிவித்தல்!திரு,இராசையா இலட்சுமணபிள்ளை(புளியங்கூடல்)

காலஞ்சென்ற இலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, குலசேகரம்(கனடா), ஞானசேகரம்(ஜெர்மனி), கலைமகள், சந்திரசேகரம்(அப்பு), சிவசோதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவயோகம், நாகமுத்து, அன்னப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
பாலபுஷ்பராணி(கனடா), இந்திராணி(ஜெர்மனி), பத்மநாதன், நிர்மலாதேவி, மஞ்சுளா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ஐயாதுரை, சுப்பிரமணியம், வைத்திலிங்கம், பூலோகம், திருநாவுக்கரசு, வெற்றிவேல் மற்றும் சரஸ்வதி, விஸ்வலிங்கம், கமலாம்பிகை ஆகியோரின் மைத்துனரும்,
ஜனார்த்தன், லக்சியா, ஆரணியா, அஷ்வினியா, அபிநயா, வித்தியாசினி, பவித்ரா, தனுராஜ், தீபகா, அதீசன், சுவீசன், லக்சன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2014 திங்கட்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
குலம் — கனடா
தொலைபேசி: +19059151966
ஞானம் — ஜெர்மனி
தொலைபேசி: +4921312913539
அப்பு — இலங்கை
செல்லிடப்பேசி: +94777580346
சிவா — கனடா
தொலைபேசி: +14168075603
சனி, பிப்ரவரி 08, 2014
மரண அறிவித்தல்!திருமதி பூரணம் இரத்தினம்(புளியங்கூடல்)

பார்வைக்கு:
சனிக்கிழமை 08/02/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: St.John’s Dixie Cemetery & Crematorium, 737, Dundas Street East, Mississauge, ON, L4Y 2B5, Canada.
ஞாயிற்றுக்கிழமை 09/02/2014, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்: ஞாயிற்றுக்கிழமை 09/02/2014, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு:
கமலேஸ்வரி — கனடா
தொலைபேசி: +19058266984
சிவகுமார் — இலங்கை
செல்லிடப்பேசி: +94772684156
உதயகுமார் — கனடா
செல்லிடப்பேசி: +16475289124
குமார் — கனடா
செல்லிடப்பேசி: +16472096005
ஜெயகுமார் — கனடா
செல்லிடப்பேசி: +16475886669
வியாழன், ஜனவரி 16, 2014
ஞாயிறு, ஜனவரி 12, 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)