
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், தாவடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த நித்தியகுமார் மதிவதனி அவர்கள்(30-03-2018) வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார் புளியங்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சதாசிவம் மண இணையரின் மகன் வழிப் பேத்தியும்,ஆறுமுகராஜா(சின்ராஜா) இந்திரா மண இணையரின் பாசமிகு மகளும்,
நித்தியகுமார் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
அட்சயன் அவர்களின் அன்புக்கினிய தாயாரும்,மதிவண்ணன்(கனடா)மகிந்தன்(கனடா)மதன்(லண்டன்) ஆகியோரின் நேசமிகு
சகோதரியும்,
விஷிகன்,கிரிஷிகன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
மதிவண்ணன் — கனடா
தொலைபேசி:
+12899812720
சதாசிவம் ஆறுமுகராஜா — இலங்கை
செல்லிடப்பேசி:
+94771715838
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக