ஞாயிறு, ஜனவரி 19, 2020

மரண அறிவித்தல்!திரு,கார்த்திகேசு பாலசுப்ரமணியம்(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,கார்த்திகேசு பாலசும்பிரமணியம் அவர்கள் (17/01/2020) வெள்ளிக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம். அன்னார் காலஞ் சென்ற கார்திகேசு கண்ணம்மா-பார்வதி மண இணையரின் பாசமிகு புதல்வரும்,காலஞ் சென்ற சின்னத்தம்பி தங்கமுத்து மண இணையரின் அன்புமிகு மருமகனும் இலட்சுமியின் பேரன்புமிகு கணவரும்,
காலம்சென்ற செல்வரத்தினம்,காலம்சென்ற மகேஸ்வரி,காலம்சென்ற நாகம்மா,காலம்சென்ற கிருஸ்ணபிள்ளை,மற்றும் நாகாராசா,சரஸ்வதி,பாக்கியம்,பரமேஸ்வரி,கந்தவேள்,தேவராசா ஆகியோரின் நேசமிகு சகோதரனும் குகனேசா(கனடா)குகமதி,கௌரி(லண்டன்)ஜெயகௌரி(கனடா)
ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிர்மலாதேவி(கனடா)சுப்பிரமணியம்,ஞானபாஸ்கரன்(லண்டன்)
சுரேஸ்குமார்(கனடா)தில்லைநாதன் ஆகியோரின் அன்புமாமனாரும்,வர்ஷிகா.சாம்பவி,ஐஸ்வர்யா (கனடா) திருமதி திபீகா ஹஜேந்திரன்(பிரான்ஸ்)திருமதி பிரணவி ஜீவராஜா(கனடா)பிரணவன், பிருந்தன், பிரவீனன்,ஹரிகரணி, ஜனுசன்,வைஷ்ணன்(லண்டன்)ஜெனார்த்,நிஷாந்,கிரிஷாந்(கனடா)சண்முகி,சபிதா,மருதூரன் ஆகியோரின் அன்புப்பேரனும் அக்‌ஷராவின் அன்புப்பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் (19.01.2020)ஞாயிற்றுக்கிழமை (இன்று) வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று அன்னார்தம் புகழுடல் புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது என்பதை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

ஞாயிறு, செப்டம்பர் 08, 2019

மரண அறிவித்தல்!திருமதி,திலகவதி விஸ்வநாதன்(வேலணை மேற்கு)

தாயாக:08.08.1935-இறையாக:07.09.2019
வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திலகவதி விஸ்வநாதன் அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற விஸ்வநாதன் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற ராசாத்தி, யோகநாதன்(லண்டன்),
லலிதா(கொழும்பு), செல்வநாதன்(லண்டன்), வாசுகி(கொழும்பு), ரகுநாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயகுமாரி, பாலசூரியன், தயாநிதி, கங்கைவேணியன், நிசாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், கோமேதகவள்ளி மற்றும் தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குகனேஸ்வரி, இராசலட்சுமி, மோகனதாஸ், சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான சரசு,வேலாயுதம், பாலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சிவசரணம், கனகரெட்ணம் மற்றும் சரவணபவாநந்தன், ரதி ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
பிரியந், சுகந், மயூரன், மதுரன், ராகவி, ஆருஜன், ஆருதி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
பானுரேகா- சபேசன், பானுப்பிரியா- சுரேன், சுதர்ஷன், திவ்யா- நிஷாந், சுகந்தன், பிரஷாந்தி, ரமேஷ், சுகந்தி, கோகுலா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
வருண், சங்கவி, பிரவிந், வாகினி ஆகியோரின் அருமைப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இல 10, இந்து மகளிர் ஓழுங்கை,
கந்தர்மட இல்லம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று
பின்னர் பி.ப 01:00 மணிக்கு வேலணை மேற்கு அம்பலவி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

யோகநாதன் - மகன்Mobile : +447956385091 

செல்வநாதன் - மகன்Mobile : +447956293223 

ரகுநாதன் - மகன்Mobile : +447908643698 

பாலசூரியன் - மருமகன்Mobile : +94777421549 

கங்கைவேணியன் - மருமகன்Mobile : +94771611865 

லலிதா - மகள்Mobile : +94775540741 

வாசுகி - மகள்Phone : +94112554138

புதன், செப்டம்பர் 04, 2019

மரண அறிவித்தல்! திரு,மனோகரன் ராஜேஸ்வரன்(புளியங்கூடல்)

உறவாக:18.02.1982-உயிராக:22.08.2019
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், பறநாட்டாங்கல் ஓமந்தையை வதிவிடமாகவும், கொங்க் கொங்க் ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த மனோகரன் ராஜேஸ்வரன் அவர்கள்(22-08-2019) வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற மனோகரன் மற்றும் லலிதா(கலா)மண இணையரின் அன்பு மகனும், சிவலிங்கம்,ராஜேஸ்வரி மண இணையரின் அன்பு மருமகனும், கஜலக்சுமி(ரூபா) அவர்களின் பாசமிகு கணவரும்,பிரஷ்ணவி(பிரஷா) அவர்களின் அன்புத் தந்தையும், இரஜீந்திரன், இரஜனி, இரஜிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும், லவன், ஐங்கரன், நித்தியலக்சுமி(விஜி)சசிதரன்(சசி)சிறிதரன்(சிறி)காலஞ்சென்ற ஜெயலக்சுமி(வாணி)விஜயலக்சுமி(றூபி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் அனுஷ், அஜீஸ், சஜிதன், கஸ்விகா, ஜஸ்மிகா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-09-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 2:00 மணியளவில் பறநாட்டாங்கல் ஓமந்தை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

ரூபா - மனைவி Mobile : +94766968360

கலா - அம்மா Mobile : +94772211986

இரஜீந்திரன் - சகோதரர் Mobile : +94776213186

இரஜனி - சகோதரி Mobile : +16478697054

இரஜிதா - சகோதரி Mobile : +41786687393 

திங்கள், ஆகஸ்ட் 12, 2019

மரண அறிவித்தல்!சோமசுந்தரம் குகன்(எசன்-கொக்குவில்)

மண்ணகம்:05.08.1961-விண்ணகம்:06.08.2019
கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் குகன் அவர்கள் 06-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், பாலலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் சிரோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூங்கோதை அவர்களின் அன்புக் கணவரும்,
ராகவேந்தர், பாலமஞ்சரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுபன், மோகன், கேனகா, கேசிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரிகா, மேனகா, சகுந்தலை, ரகுராமன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கிரியை:
Get Direction Thursday, 15 Aug 2019 12:00 PM - 3:00 PM
Friedhof u. Krematorium
am Hellweg Hellweg 95,
45279 Essen, Germany

தொடர்புகளுக்கு:

பூங்கோதை - மனைவி Mobile : +4917645741478

சுபன் - சகோதரர் Mobile : +4916091764239

சம்பந்தன் Mobile : +491632556908 

செவ்வாய், ஆகஸ்ட் 06, 2019

மரண அறிவித்தல்!திரு,முருகேசு லிங்கேஸ்வரன்(நாதன்)

பண்டத்தரிப்பு வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும் யேர்மனி எசன் நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு லிங்கேஸ்வரன்
( நாதன்) அவர்கள் 02.08.2019 வெள்ளிக்கிழமை யேர்மனியில் காலமானார்.அன்னார்
 காலஞ்சென்ற முருகேசு கண்மணி மண இணையரின் பாசமிகு புதல்வனும் காலஞ்சென்றவர்களான நயினதீவு மாசிலாமணி வாலாம்பிகை  மண இணையரின் அன்பு மருமகனும்
திருமதி,அன்னம்மா அவர்களின் மருமகனும்,பரமேஸ்வரியின்
( நயினை-தேவி) பேரன்புமிகு கணவரும்
சுயானி,கார்த்திகன் ஆகியோரின் அன்புத்தந்தையும் சரவணபவன்,இராஜேஸ்வரி,முருகானந்தன், ஞானேஸ்வரி,பாலச்சந்திரன், இரவிச்சந்திரன் ஆகியோரின் சகோதரரும்,
செல்வராணி,சிவனந்தன்,சுபோதினி,சுதாஜினி, ரஜினி , நயினை மாணிக்கவாசகர், சிவகாமசுந்தரி,தர்மகுலசிங்கம்,விஜயகுலசிங்கம், கதிர்காமசுந்தரி, விஜயலட்சுமி,செல்வரட்ணம்,தில்லைநாதன், சிவக்கொழுந்து,பத்மாவதி,யோகேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.இவ்வறித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அன்னாரது இறுதி நிகழ்வுகள் 08.08.2019 வியாழக்கிழமை
Friedhof am Hellweg 
Hellweg 95 
45279 Essen
எனும் முகவரியில் உள்ள மயானத்தில் நடைபெறும்.

நேரம்:12:30-15:00

தொடர்புகளுக்கு:
017655778752, 
0049 (0) 201/ 45862930.

ஞாயிறு, ஜூலை 07, 2019

மரண அறிவித்தல்!திரு,சோமசுந்தரம் இராஜதுரை(புளியங்கூடல்-பிரான்ஸ்)

தாய்மடி:24.03.1937-இறையடி:04.07.2019
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும் பிரான்சில்  தற்போது வசித்து வந்தவருமாகிய திரு,சோமசுந்தரம் இராஜதுரை அவர்கள்(04-07-2019 )வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், கமலம் மண இணையரின்  அன்பு மகனும்,
காலஞ்சென்ற செல்லப்பா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளிநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுசா(லண்டன்)வனுசா(சுவிஸ்)காலஞ்சென்ற கிரிஜா, தனுசா(சுவிஸ்)மயூரன்(பிரான்ஸ்)சைலஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நோதனராஜா, இளந்திரையன்(சுவிஸ்), குணசீலன்(சுவிஸ்), உமா(இலங்கை), விஜயேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான கண்ணம்மா, பொன்னுத்துரை, பரமேஸ்வரி, நாகேஸ்வரி, நடராஜா மற்றும் சறோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, சண்முகநாதன், தனநாயகம், உலகநாதன் மற்றும் பரமேஸ்வரி, ஜோதீஸ்வரி, தனலட்சுமி, காலஞ்சென்ற ரூபசிங்கம் மற்றும் விவேகானந்தன், சிவஞானம், ஜெகதீஸ்வரி, விஜயலட்சுமி, விஜயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிக்‌ஷன்(லண்டன்), விஸ்னுப்பிரியா, மானுசா, ஓவியா, கீர்த்திகா, அக்‌ஷயா, அஜித்தா, சஞ்சய், வியோனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு:
Get Direction Saturday, 06 Jul 2019 3:30 PM - 4:30 PM
Sunday, 07 Jul 2019 3:30 PM - 4:30 PM
Tuesday, 09 Jul 2019 3:30 PM - 4:30 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை:
Get Direction Wednesday, 10 Jul 2019 10:00 AM - 12:00 PM
Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்:
Get Direction Wednesday, 10 Jul 2019 12:30 PM - 1:30 PM
Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு:
மனைவி:
Mobile : +33753376309 Phone : +33982497680

மயூரன் - மகன்:
Mobile : +33783773737

சறோஜினி - சகோதரி:

Mobile : +94766340050 Mobile : +94779914747