சரவணை மேற்கு வேலணையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு ஐயம்பிள்ளை பேரம்பலம் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயருற்று நிற்கின்றோம்.அன்னாருக்கு எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குவதுடன் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்,அன்னாரது ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றது புளியங்கூடல்.கொம் குழுமம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!திங்கள், ஏப்ரல் 24, 2017
கண்ணீர் அஞ்சலி!திரு ஐயம்பிள்ளை பேரம்பலம்(சரவணை)
சரவணை மேற்கு வேலணையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு ஐயம்பிள்ளை பேரம்பலம் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயருற்று நிற்கின்றோம்.அன்னாருக்கு எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குவதுடன் அவர்தம் குடும்பத்தாருக்கு ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்,அன்னாரது ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றது புளியங்கூடல்.கொம் குழுமம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஞாயிறு, மார்ச் 12, 2017
மரண அறிவித்தல்!திருமதி சர்மிளா விஜயரூபன்(கனடா-புளியங்கூடல்)
![]() |
| உறவாக:20-03-1980-இறையாக:10-03-2017 |
கிருபாளிணி ஆகியோரின் நேசமிகு சகோதரியும்,காந்தரூபன்,சிவரூபன்,காலம் சென்ற கேமா,மற்றும் ஞானேந்திரன்,மனோகரன்,சத்தீஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.அன்னாரது இறுதிக்கிரிகைகள் 13.03.2017 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00மணியளவில் புளியங்கூடல் மேற்கில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
புளியங்கூடல் மேற்கு
ஊர்காவற்றுறை.
வெள்ளி, மார்ச் 10, 2017
கண்ணீரோடு அஞ்சலிக்கின்றோம்!திருமதி சர்மிளா விஜயரூபன்(கனடா-புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாக கொண்டிருந்தவரும் தற்சமயம் கனடாவில் வாழ்ந்து வந்தவருமான திருமதி சர்மிளா விஜயரூபன் அவர்கள் ஊர் சென்றிருந்த வேளை விபத்தொன்றில் படுகாயமடைந்த நிலையில் காலமானார் என்ற செய்தி அறிந்து(10-03-2017)மிகவும் துயரடைந்து கண்ணீர் மல்கி நிற்கின்றோம்!இந்த இழப்பென்பது பல சோதனைகளையும் வேதனைகளையும் தாங்கி இவரால் ஓரளவு ஆறுதலை பெற்றிருந்த இவரது குடும்பத்தினருக்கு பெரும் பேரிடியாகவே விழுந்திருக்கிறது.கணவர்,இரு பிள்ளைகள்,தாயார்,என யாவரையும் விட்டுப் பிரிந்த செய்தியானது புளியங்கூடல் மட்டுமல்லாது அயல் ஊர்களையும் புலம்பெயர் தேசத்து ஊர் உறவுகளையும்,அவரது நட்பு வட்டங்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை உண்டுபண்ணியிருக்கிறது.இவரது இழப்பை எவராலும் சமப்படுத்த முடியாது.அவரது குடும்பம் ஆறுதலடைய இறை அருள் வேண்டுவதுடன்,அன்னாரது ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி எம் கண்ணீர் பூக்களை காணிக்கை ஆக்குகின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
செவ்வாய், ஜனவரி 31, 2017
வெள்ளி, ஜனவரி 06, 2017
கண்ணீர் அஞ்சலி!திரு நல்லையா பரம்சோதி அவர்கள்(புளியங்கூடல்)
மிகவும் மதிற்பிற்குரிய திரு நல்லையா பரம்சோதி அவர்கள் இன்று காலமானார் என்ற செய்தியை காண்டீபன் பரம்சோதி அவர்களின் முகநூல் மூலமாக அறிந்து மிகவும் துயரடைந்தோம்,நல்ல அன்பும்,பண்பும்,ஆதரவும் மிக்க குடும்பத்தில் பிறந்தவர் இவர்.தமது பெற்றோரின் அத்தனை நற்பண்புகளையும் கொண்டவராக,அமைதியான சுபாவம் கொண்டவராகவும் வாழ்ந்தவர் இவர்.அன்னாரின் இழப்பு அவரது குடும்பத்தாருக்கு மிகப் பேரிழப்பு என்பதுடன் அவரது உறவுகள் ஊர் மக்கள் எல்லோருக்குமே மிகப்பெரும் இழப்பாகவே அமைந்து விட்டது.இவ்விழப்பால் துயர் சுமந்து நிற்கும் அவரது குடும்பத்தினர் உறவுகள் அனைவருக்கும் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குவதுடன் அவரது ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதி பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றோம்.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!
செவ்வாய், ஜனவரி 03, 2017
மரண அறிவித்தல்!திரு,கணபதிப்பிள்ளை யோகலிங்கம்(புளியங்கூடல்)
![]() |
| வந்தது:03.06.1954-விரைந்தது:01.01.2017 |
காலஞ்சென்ற யோகமலர், யோகவசந்தன், யோகவாசு, யோகவண்ணன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி, வரதாலட்சுமி, கெங்காலட்சுமி, மற்றும் தனலட்சுமி, யோகலட்சுமி, நாகலிங்கம், மகாலிங்கம், லிங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மாலினி, யசோதா, சிவஜா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் திருவுடல் புளியங்கூடல் சந்தி சரவணை வீதியில் உள்ள அவரது மகனின் இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 04-01-2017 புதன்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் சுருவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு யோகவசந்தன் —
இலங்கை செல்லிடப்பேசி: +94773534403
நாகலிங்கம் — இலங்கை செல்லிடப்பேசி: +94776947457
யோகலட்சுமி — இலங்கை செல்லிடப்பேசி: +94773475131
புளியங்கூடல்.கொம் குழுமம் அன்னாரின் ஆத்மா சாந்தி பெற வேண்டுவதுடன் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.
சனி, அக்டோபர் 15, 2016
மரண அறிவித்தல்!திரு,விஸ்வலிங்கம் விநாயகமூர்த்தி அவர்கள்(புளியங்கூடல்)
![]() |
| பரிவாக:29.05.1954-பிரிவாக:13.10.2016 |
தொடர்புகளுக்கு:
பரமானந்தன் — இலங்கை
தொலைபேசி: +94770366331
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




