சனி, மார்ச் 31, 2018

மரண அறிவித்தல்!திருமதி மதிவதனி நித்தியகுமார்[புளியங்கூடல்]

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், தாவடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த நித்தியகுமார் மதிவதனி அவர்கள்(30-03-2018) வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார் புளியங்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சதாசிவம் மண இணையரின் மகன் வழிப் பேத்தியும்,ஆறுமுகராஜா(சின்ராஜா) இந்திரா மண இணையரின் பாசமிகு மகளும், நித்தியகுமார் அவர்களின் ஆருயிர் மனைவியும், அட்சயன் அவர்களின் அன்புக்கினிய  தாயாரும்,மதிவண்ணன்(கனடா)மகிந்தன்(கனடா)மதன்(லண்டன்) ஆகியோரின் நேசமிகு
 சகோதரியும், விஷிகன்,கிரிஷிகன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
மதிவண்ணன் — கனடா
தொலைபேசி: +12899812720 

சதாசிவம் ஆறுமுகராஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94771715838

புதன், மார்ச் 28, 2018

மரண அறிவித்தல்!திரு,கோபாலபிள்ளை நாகேஸ்வரன்(நாரந்தனை)

உறவாக:04.02.1960-இறையாக:26.03.2018
நாரந்தனையை பிறப்பிடமாகவும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கோபாலபிள்ளை நாகேஸ்வரன்(முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு நிர்வாக உத்தியோகத்தர்,தம்பலகாமம் உதவி அரசாங்க அதிபர்,கரைச்சி பிரதேச செயலாளர்,தற்போதைய கண்டாவளை பிரதேச செயலாளர்)அவர்கள் (26.03.2018)திங்கட்கிழமையன்று காலமானார் என்பதை மிகுந்த துயரோடு அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற கோபாலபிள்ளை மற்றும் தில்லையம்மா மண இணையரின் அன்புப் புதல்வரும்,
சரவணபவன்(முன்னாள் தபாலதிபர் ராஜகிரிய)காலஞ்சென்ற விசாலாட்சி(முன்னாள் ஆசிரியை ராஜகிரிய-மற்றும் சின்னமடு வித்தியாலயம்)ஆகியோரின் மருமகனும்,
மலர்விழியின்(ஆசிரியை யாழ்,இந்துக்கல்லூரி)ஆருயிர்க் கணவரும்,இளம்பரிதியின்(யாழ்,இந்து ஆரம்ப பாடசாலை)பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற நிர்மலாதேவி,மற்றும் பரமேஸ்வரன்,செந்தமிழ்ச்செல்வி,சாந்தினி காலஞ்சென்ற மதியழகன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
மங்கை,இந்துமதி,விக்னேஸ்வரமூர்த்தி,காந்தரூபி(பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகம் கிளிநொச்சி)மற்றும் காலஞ்சென்ற விஜயன்,செல்வநாயகம் ஆகியோரின் மைத்துனரும்
வித்யா,வினோசன்,ராகவி ஆகியோரின் மாமாவும் 
கரிஷன்,சஞ்சியா,லக்ஸ்மன் ஆகியோரின் சித்தப்பாவும் 
சவிநாத்,யதுசாந்த்,நிரோஷ்,தனுஷ்,கரிஷ் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள்(29.03.2018)வியாழக்கிழமை காலை 8:00மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று 11:30 மணியளவில் அன்னாரது புகழுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பரந்தன் பொது நோக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு மீண்டும் கலாசாலை வீதியூடாக கோண்டாவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:
குடும்பத்தினர்-009477640573
0094778286504

திங்கள், மார்ச் 19, 2018

மரண அறிவித்தல்!திருமதி தெய்வானைப்பிள்ளை முருகேசன்பிள்ளை[புளியங்கூடல்-கனடா]

மண்ணகம்-13.04.1933 விண்ணகம்-18.03.2018
யாழ். ஊர்காவற்றுறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், நைஜீரியா Kaduna State ஐ வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தெய்வானைப்பிள்ளை முருகேசபிள்ளை அவர்கள் 18-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும், முருகேசபிள்ளை(Chartered accountant Srilanka & Nigeria) அவர்களின் அன்பு மனைவியும்,
மலர்விழி, அருள்மொழி, திருமொழி, வேல்விழி, இறைமொழி(Electron Auto- Montreal), நிறைமொழி(Montreal), கயல்விழி(பவி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், பொன்னுத்துரை, கணபதிப்பிள்ளை, சிவசுப்பிரமணியம்(ஒளி, ஒலி அமைப்பாளர்), தம்பிஐயா(ஒளி, ஒலி அமைப்பாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மகாதேவா, சுலோச்சனா, சசிரேகா, இரத்தினேஸ்வரன், சிவதர்ஷினி, பவானி, புவனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான இராசம்மா, இரத்தினம், பத்மாவதி, சுந்தரவல்லி, பொன்னுத்துரை, அன்னம்மா, பூலோகம், சிவபாக்கியம் மற்றும் அன்னலட்சுமி, பொன்னுச்சாமி(P.T Master) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சதீஸ்காந்- ஜனனி, லாவண்யா, கார்த்திகா- வாகீசன், ஆதவன், ஆரணி, ஆதவி, அனுராம், மயூரன், வாசுகி, தினேஷ், நரேன், கபிலன், பவித்திரன், காயத்திரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நேசிகா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு திகதி: சனிக்கிழமை 24/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine, e, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/03/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine, e, Markham, ON L3R 5G1, Canada 

கிரியை திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/03/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911Chapel Ridge Funeral Home, 8911 தகனம்

திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/03/2018, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, N L

தொடர்புகளுக்கு:
மலர்விழி மகாதேவா — கனடா
தொலைபேசி: +14162868391
மலர்விழி மகாதேவா — இலங்கை
செல்லிடப்பேசி: +94763093846
அருள்மொழி — கனடா
செல்லிடப்பேசி: +14165085890
திருமொழி — கனடா
தொலைபேசி: +14162581918
வேல்விழி இரத்தினேஸ்வரன் — கனடா
செல்லிடப்பேசி: +19054712591
இறைமொழி — கனடா
தொலைபேசி: +15149691906
நிறைமொழி — கனடா
தொலைபேசி: +14389897952
கயல்விழி புவனேஸ்வரன் — கனடா
தொலைபேசி: +14164099947

செவ்வாய், ஜனவரி 09, 2018

மரண அறிவித்தல்!திரு,செல்லப்பா ரூபசிங்கம்(புளியங்கூடல்)

மலர்வு:28.05.1943-உதிர்வு:01.01.2018
புளியங்கூடலை பிறப்பிடமாகவும் சீ.சீ.ரி.எம் வீதி கொக்குவில் மேற்கு கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,செல்லப்பா ரூபசிங்கம் அவர்கள் 01.01.2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலம்சென்றவர்களான செல்லப்பா மனோன்மணி மண இணையரின் புதல்வரும்,கனகலிங்கம் பவளம்மா மண இணையரின் மருமகனும்,திலகவதியின் ஆருயிர்க்கணவரும்,அகல்யா(பிரான்ஸ்)அஜந்தா(நீர்கொழும்பு)
ஜனார்த்தனன்,கேசவன்,நதியா(பிரான்ஸ்)ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சந்திரகுமார்,ஜெயதாசன்,ஜீவகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,செந்தூரன்,தரணியன்,இனியா ஆகியோரின் பேரன்புமிக்க பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 03.01.2018 புதன்கிழமை அன்று கோம்பயன் மணல் இந்து மயானத்தில் நடைபெற்றது என்பதை துயரோடு பகிர்ந்து கொள்கிறோம்.இதை உற்றார்,உறவினர்,நண்பர்கள்,அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

சனி, டிசம்பர் 23, 2017

மரண அறிவித்தல்!திரு,பேரம்பலம் பூலோகம்[புளியங்கூடல்-கனடா]

மலர்வு:29.09.1924-உதிர்வு:21.12.2017
யாழ்.புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு,
பேரம்பலம் பூலோகம் அவர்கள் 21-12-2017 வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற மங்கையற்கரசி(சரசு) அவர்களின் அன்புக் கணவரும், ஸ்ரீதரன்(சீராளன்- இலங்கை), ஜெயசீலன்(அறிவாளன்), அன்பழகி, காலஞ்சென்ற அன்பரசி, தயாளன், அமுதா ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, அன்னம்மா, சிவபாக்கியம் மற்றும் முருகேசபிள்ளை(ஓய்வுபெற்ற கணக்காளர்), பொன்னுச்சாமி(இளைப்பாறிய விளையாட்டு உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரேவதி, மலர்விழி(விஜி), கருணானந்தன், காலஞ்சென்ற ஸ்ரீவேணி, இராஜராஜன்(சோழன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களான பாக்கியம், கந்தசாமி மற்றும் முருகேசு, தெய்வானைப்பிள்ளை, தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், திவாகரன், திபோதனன், கோவிதன், இந்துஜா, மீனுஜா, சுருதியா, துஷிதா, துலக்சன், கிருஷன், அபிரா, மிதுஷன், கவிநயா ஆகியோரின் பாசமிகு பேரனும், ரணிஷா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்:

நிகழ்வுகள்:
பார்வைக்கு திகதி:
திங்கட்கிழமை 25/12/2017, 01:00 பி.ப — 05:00 பி.ப

முகவரி:
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு திகதி:
செவ்வாய்க்கிழமை 26/12/2017, 08:00 மு.ப — 09:30 மு.ப

முகவரி:
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை திகதி:
செவ்வாய்க்கிழமை 26/12/2017, 09:30 மு.ப — 11:30 மு.ப

முகவரி:
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம் திகதி:
செவ்வாய்க்கிழமை 26/12/2017, 12:00 பி.ப — 12:30 பி.ப

முகவரி:
Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 


தொடர்புகளுக்கு:
சீராளன்(மகன்)
இலங்கை செல்லிடப்பேசி: +94771726644

கருணானந்தன்(மருமகன்)
கனடா தொலைபேசி: +14163212952

ஜெயசீலன்(மகன்)
கனடா செல்லிடப்பேசி: +16474066914

தயாளன்(மகன்)
கனடா செல்லிடப்பேசி: +14165549737

இராஜராஜன்(மருமகன்)
கனடா செல்லிடப்பேசி: +14167266317

சிவசோதி(பெறாமகன்)
கனடா செல்லிடப்பேசி: +14168793767