வியாழன், பிப்ரவரி 28, 2013

மரண அறிவித்தல்!திரு,சின்னத்தம்பி சபாரத்தினம்(புளியங்கூடல்)

வரவு:10.02.1942    விரைவு:22.02.2013
அனலைதீவை பிறப்பிடமாகவும் புளியங்கூடலை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு,சின்னத்தம்பி சபாரத்தினம் அவர்கள் 22.02.2013 அன்று காலமானார்.அன்னார் காலம் சென்ற சின்னத்தம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்புப்புதல்வரும்,புளியங்கூடல் அமரத்துவம் அடைந்த துரையப்பா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,பிறேமாவதியின் ஆருயிர்க்கணவரும்.
அமரர் நடராசா,இலட்சுமி,பவானி,சண்முகலிங்கம்,சிவலிங்கம்,
பாக்கியலட்சுமி,ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அருள்குமரன்(கனடா)உமாதேவி(சுவிஸ்)அரிகரன்(கனடா)சிறிதேவி(கனடா)
ஆகியோரின்  அன்புமிகு தந்தையும்,
ஜீவனா(கனடா)நந்திவர்மன்(சுவிஸ்)சுகிதா(கனடா)மதிவண்ணன்(கனடா)ஆகியோரின் நேசமிகு மாமனாரும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரிகைகள் புளியங்கூடலில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஞாயிறு, பிப்ரவரி 24, 2013

துயர் பகிர்வு அறிவித்தல்!திரு,சுப்பையா கேதீஸ்வரன் (புளியங்கூடல்)

அன்னை மடியில்:24.08.1942
இறை அடியில்:23.02.2013
ஊர்காவற்றுறை புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு,சுப்பையா கேதீஸ்வரன் அவர்கள் 23-02-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான சுப்பையா,பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான தில்லையம்பலம்,செளந்தரம் தம்பதிகளின் மருமகனும்,மகேஸ்வரி அவர்களின் ஆருயிர் கணவரும்,
கோணேஸ்வரன்(கனடா), மகேஸ்வரன்(சுவிஸ்), சுமதி(ஆசிரியை-கொழும்பு), கோமதி(வவுனியா), ஸ்ரீமதி(கனடா), ஞானேஸ்வரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரஞ்சினிதேவி(கனடா), ரஜனி(சுவிஸ்), சுரேந்திரன்(நீர்க்கொழும்பு), உதயஜீவன்(வவுனியா), ரவி(கனடா), துளசி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் நேசத்திற்குரிய மாமனாரும்,
வகீசா, யகீசா, சகானா, துஷன், சுபிநாயன், அசித்தன், நவினன், சஞ்சய், அன்புசெல்வன், தமிழ்செல்வி, கிர்சிகா, வைஷ்ணவி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
செல்லா தயாளனின் (கனடா)அன்புமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-02-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் சுருவில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
முத்துக்கிருஷ்ணன் தயாளன்(கனடா)

தொடர்புகளுக்கு
கோணேஸ்வரன் — கனடா தொலைபேசி: +12898030063
மகேஸ்வரன் — சுவிட்சர்லாந்து தொலைபேசி: +41565552767
ஞானேஸ்வரன் — இலங்கை செல்லிடப்பேசி: +9477886822

புதன், பிப்ரவரி 13, 2013

மரண அறிவித்தல்!திருமதி,சிறிவேணி தயாளன்(அனலைதீவு-புளியங்கூடல்)

வரவு.12.10.1970
விரைவு:11.02.2013
அனலைதீவைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வதிவிடமாகவும், கனடா டொரண்டோவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிறிவேணி தயாளன் அவர்கள் 11.02.2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், பூலோகம் மங்கயற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தயாளன் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷன், அபிரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிருஷ்ணவேணி, சத்தியவேணி, சிவசோதி, பாலசோதி, குமாரசோதி, ஸ்ரீமுருகன்(அருள்) ஆகியோரின் சகோதரியும்,
நேமிநாதன், யோகராசா, கல்யாணி, ஈஸ்வரி, ஜெயமதி, வினோதினி, ஸ்ரீதரன், ஜெயசீலன், அன்பழகி, அமுதா, கருணாநந்தன், மலர்விழி, ராஜராஜன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் கணவர்.
நிகழ்வுகள் பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 13/02/2013, 05:00 பி.ப — புதன்கிழமை 13/02/2013, 09:00 பி.ப முகவரி: Ogden Funeral Homes,4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3
பார்வைக்கு திகதி: வியாழக்கிழமை 14/02/2013, 10:00 மு.ப — 12:00 பி.ப முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3
தகனம்/நல்லடக்கம் திகதி: வியாழக்கிழமை 14/02/2013, 12:00 பி.ப — 12:30 பி.ப முகவரி: Parliament St & Wellesley St E, Toronto, Toronto Division, Ontario M4X தொடர்புகளுக்கு கணவர் — கனடா செல்லிடப்பேசி: +14165549737
இல்லம் — கனடா தொலைபேசி: +14163212952

ஞாயிறு, பிப்ரவரி 03, 2013

மரண அறிவித்தல்!திரு,பொன்னம்பலம் சிவலிங்கம்(புளியங்கூடல்)

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், நாரந்தனையை வசிப்பிடமாகவும், தற்போது தெஹிவளையை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவலிங்கம் அவர்கள் 31-01-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், தனலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், கோப்பெருந்தேவி, ரவீந்திரன்(ரவி-மாஸ்டர்), தவயோகேஸ்வரி, தனஈஸ்வரி, குகனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, சின்னத்துரை(நல்லதம்பி), தர்மலிங்கம், அருளம்பலம், பாக்கியம்(மாணிக்கம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற ஐயாத்துரை(ஜனார்த்தனன்), ஜெயபாலினி, சந்திரமோகன், ஞானசோதி, விமலநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும், கஜமுகன்(சக்தி டிவி), கோமுகி, வதனராஜன், கௌதமி, வசந்தகோபி, வித்தியாதரன், காண்டீபன், கஜகுலப்பிரசன்னா, ஜெயப்பிரசன்னா, அர்ச்ஜனா, ஆனந், அட்சியா, அரவிந், சுஜெந், சுபானி, நிருபா, செந்தூரன், சபரீசன் ஆகியோரின் அன்புப் பேரனும், ஈஷி அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-02-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணிமுதல் மாலை 5:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 04-02-2012 திங்கட்கிழமை அன்று காலை 8:00 மணிக்கு அதே இடத்தில் ஈமக்கிரியைகள் நடைபெற்று, 11:00 மணிக்கு கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:
மனைவி, பிள்ளைகள் — இலங்கை தொலைபேசி: +94117902883
ரவீந்திரன்(ரவி-மாஸ்டர்) — பிரித்தானியா தொலைபேசி: +442084713436 தவயோகேஸ்வரி — பிரான்ஸ் தொலைபேசி: +33145928576
தனஈஸ்வரி — பிரான்ஸ் தொலைபேசி: +33169006803
குகனேஸ்வரி — பிரித்தானியா தொலைபேசி: +441322389584

ஞாயிறு, ஜனவரி 20, 2013

துயர் பகிர்வு அறிவித்தல்!பசுபதி அரசரத்தினம்(புளியங்கூடல்)

மண்ணகம்: 30-08-1951 விண்ணகம்: 18-01-2013
பசுபதி அரசரத்தினம் அவர்கள் 18-01-2013 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் தமது வாழ்வு பயணத்தை நிறைவு செய்து கொண்டார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்!
அன்னார் புளியங்கூடல் அமரர் பசுபதி மற்றும் கனகம்மா மண இணையரின்  சிரேஷ்ட புதல்வரும் சுருவில் சொக்கலிங்கம் சின்னத்தங்கம் மண இணையரின் மருமகனும் தவமலரின் ஆருயிர் கணவரும்,
துஷ்யந்தன்(சுதன்- லண்டன்)துஸ்யந்தி(மருத்துவர் கொழும்பு)துஷாந்தன்(மதன்-இந்தியா)ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சிவநந்தினி(இந்தியா),நகுலன் ஆகியோரின் அன்புக்குரிய மாமனாரும்.
சரோஜாதேவி,வசந்தகுமார்,யோகாதேவி,விமலாதேவி,இந்திராதேவி(சுவிஸ்)
ஜெயக்குமார்(ஜெர்மனி)இரவீந்திரகுமார்(ஜெர்மனி)ஆகியோரின் பாசமிகு அண்ணாவும்,யோகாம்பிகை(லண்டன்)லோகேஸ்வரி,விக்னேஸ்வரி,விக்னேஸ்வரன்(லண்டன்)இரத்தினேஸ்வரி மற்றும் இலங்கைநாதன்,ரோகினி,சண்முகலிங்கம்,புவனேந்திரன்,குமார்(சுவிஸ்)புஷ்பலதா(ஜெர்மனி)ஜெசுதா(ஜெர்மனி)ஆகியோரின் மைத்துனரும்.இராசரெத்தினம்(லண்டன்)சண்முகராசா,சிவகுமார்,சத்யபாமா(லண்டன்)சிவதாஸ் ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும்,மயூரன்(சுவிஸ்)மயூரி(சுவிஸ்) காண்டீபன்,கார்த்திகா,ஜனனி,ஜனார்த்தனன்,கஜானி,கீர்த்தனி,கீர்த்தனன்,விதுர்ஜனி,வைஷ்ணவன்(லண்டன்)விதுனன்(லண்டன்)வியாசன்(லண்டன்)மேகலா ஆகியோரின் அன்பு மாமாவும்,அபிநயன்(லண்டன்)அர்ச்சனா(லண்டன்)அபிநயா(ஜெர்மனி)அபிஷேக்(ஜெர்மனி)அனீஷா(ஜெர்மனி)தர்ஷிகன்,தாரணி,தனுஷிகன்,ஜிந்துஷன்,வேணுஜா,சிவானுஜன்,சிவஜன்,சிவகஜன்,சிவகஜானா,சிந்துஜன்,நிரோஜன்,வினோஜன்,சாருஜன்,மிதுர்ஜனி,நிவிகா(ஜெர்மனி)ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்.சுப்பிரமணியம் யோகாம்பிகை மண இணையர்(இந்தியா)தர்மலிங்கம் ஈஸ்வரி மண இணையர் ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரது இறுதி கிரிகைகள் 23.01.2013 புதன்கிழமை சுருவிலில் உள்ள அவர்களது இல்லத்தில் நடைபெற்று சுருவில் புளியங்கூடல் இந்து பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

தொடர்புகளுக்கு:
மனைவி இலங்கை:0094778105653
சுதன்(மகன்)லண்டன்:00447404238050
வசந்தன்(சகோதரர்)0094771965062
குமார்(சகோதரர்)ஜெர்மனி:004915210583421
ரவி(சகோதரர்)ஜெர்மனி:00492018462661

செவ்வாய், ஜனவரி 08, 2013

மரண அறிவித்தல்!திருமதி பரமேஸ்வரி இரத்தினசபாபதி (புளியங்கூடல்)

திருமதி பரமேஸ்வரி இரத்தினசபாபதி
தோற்றம் : 03-09- 1934
மறைவு : 05-01-2013
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி இரத்தினசபாபதி அவர்கள் 05-01-2013 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்தார். அன்னார், காலஞ்சென்ற முருகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மயில்வாகனம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற மயில்வாகனம் இரத்தினசபாபதி அவர்களின் அன்பு மனைவியும், கோபாலபிள்ளை, நடராசா, காலஞ்சென்றவர்களான மங்கையகரசி, சண்முகலிங்கம் மற்றும் கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும், பாலச்சந்திரன்(முன்னாள் இலங்கை வங்கி), திவ்வியரஞ்சினி, குலேந்திரன், மகேந்திரன், மகேஸ்வரன், திவ்வியராணி(பிரான்ஸ்), பாஸ்கரன், சசிகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், , ராதாம்பாள், வசந்தா, வனஜா, சதிதா, சுகநாதசிவம்(நாதன்), பிரியா, தர்சினி(பூமா) ஆகியோரின் அன்பு மாமியாரும், காந்தன், சித்திரா, சண்முகதாசன், அன்பழகன், கோகுலன், நிதர்ஷனி, மதுவந்தி, கன்னிகா, சுஜித், அபிகரன், வாகினி, லக்ஷ்ன், வதனன், தனுஷன், தனிக்கா, கிரிஷன், யசானா, திணுஷா, கன்சிகா, சஜிவ், விதுரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், லகிஷன், ஷர்மியா, திவிஷன், அஸ்வின், கரிஷ், ஆகாஷ், அக்சயன், அனுஜன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
நிகழ்வுகள் பார்வைக்கு திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/01/2013, 04:00 பி.ப — 08:00 பி.ப முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Avenue East Toronto, ON M1T 3K3, Canada கிரியை திகதி: புதன்கிழமை 09/01/2013, 08:30 மு.ப — 11:00 மு.ப முகவரி: Highland Funeral Home, 3280 Sheppard Avenue East Toronto, ON M1T 3K3, Canada தகனம்/நல்லடக்கம் திகதி: புதன்கிழமை 09/01/2013, 11:00 மு.ப முகவரி: St John's Norway Cemetery & Crematorium Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு பாலா — கனடா செல்லிடப்பேசி: +14168465644
குலம் — கனடா செல்லிடப்பேசி: +16474032977
மகம் — கனடா செல்லிடப்பேசி: +14168201659
மகேஸ் — கனடா செல்லிடப்பேசி: +14163056307
பாஸ்கரன் — கனடா செல்லிடப்பேசி: +16477062269
சசி — கனடா செல்லிடப்பேசி: +14168880034
மகள் — கனடா செல்லிடப்பேசி: +19054952899
மகள் — பிரான்ஸ் செல்லிடப்பேசி: +33695185480

சனி, டிசம்பர் 01, 2012

கண்ணீர் அஞ்சலி!அருளப்பு ரவீந்திரபாபு (நாரந்தனை)

நாரந்தனையை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்டு பின்னர் நுவரெலியாவிலும் தற்சமயம் லண்டனிலும் வாழ்ந்து வந்த அருளப்பு ரவீந்திரபாபு அவர்கள் 28-11-2012 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து துயருற்று நிற்கிறோம்.(மண்நோக்கி-04.08.1971 விண்நோக்கி -28.11.2012)
ரவீந்திரா!
வாழ்வை தொடங்கு முன்னமே-வாழ்வை
முடித்ததேனடா?
காலத்தின் கொடுமையது ஊர்
பிரிய வைத்ததடா!-ஆனாலும்
உன்னை நுவரெலியா
அனைத்ததடா!-அங்கே
நீ பெரியண்ணா குடும்பத்துடன்
வாழ்ந்து வந்த வேளையிலே
லண்டன் அழைத்ததடா!-இப்போ
அந்த லண்டனும் கசந்ததா உனக்கு?
உன்னை பெற்றெடுத்து சீராட்டி
வளர்த்தெடுத்த பெற்றோரின்
சொல்லுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்த
செல்லப் பிள்ளையடா நீ!-இன்று
அவர்தமை தேடியா
நீயும் விரைந்து விட்டாய்?
உன் பிரிவால் துயரடைந்து
நிற்கிறோமடா!
நீ எம்மை விட்டு மறைந்தாலும்-உன்
நினைவுகள் எம்முடனே
கலந்திருக்கும்.
கலங்கி தவிக்கும் உன் உறவுகளில்
ஒருவராக இருந்து
எம் கண்ணீர் அஞ்சலிகளை
உனக்கு காணிக்கையாக்குகின்றோம்.
உன் ஆத்மா இறையடி நிழலில்
சாந்தியடைய எல்லாம் வல்ல
இறையை பிரார்த்தித்து நிற்கின்றோம்.