![]() |
வந்தது:19.04.1934 சென்றது:29.07.2017 |
திங்கள், ஜூலை 31, 2017
கண்ணீர் நினைவுகள்!திருமதி பரிபூரணம் கந்தசாமி(புளியங்கூடல்)
திங்கள், ஜூலை 17, 2017
மரண அறிவித்தல்!வேலாயுதம் ஜெயசீலன்(புளியங்கூடல்-சுவிஸ்)
![]() |
வரவு:25.10.1966-விரைவு:12.07.2017 |
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம்,புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரெத்தினம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரசிகலா(ரஜி) அவர்களின் அன்புக் கணவரும்,
நவீனா, காலஞ்சென்ற சாயினா, நர்மிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இரஞ்சனாதேவி(லண்டன்) சிறிமுருகன்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஜீபரன் அவர்களின் அன்பு மாமனாரும், குணராஜா(லண்டன்), ஜெயபாலன்(நெதர்லாந்து), ஜெயசந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராகினி(வவுனியா), ஜெயமங்களசிரோன்மணி(ஜெர்மனி), லீலாதேவி(கனடா),லலிதாதேவி(லண்டன்),விமலாதேவி(ஜெர்மனி), விஜிகலா(சங்கானை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,யதீசன், யனுசா,தஷாங்கனி, சானுஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும், கம்ஷாயினி, பிரஷாயினி ஆகியோரின் பெரிய தகப்பனாரும், மதுமிதா, நிரோஜன், நிவாகர், நிதர்சன், டாலினி, கஜிபன், மீரா ஆகியோரின் சிறிய தகப்பனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்.
நிகழ்வுகள்:
பார்வைக்கு திகதி:
வெள்ளிக்கிழமை 14/07/2017, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium Cremation Ground, Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland.
பார்வைக்கு திகதி:
சனிக்கிழமை 15/07/2017, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium Cremation Ground, Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland.
பார்வைக்கு திகதி:
ஞாயிற்றுக்கிழமை 16/07/2017, 10:00 மு.ப — 05:00 பி.ப
முகவரி: Krematorium Cremation Ground, Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland.
கிரியை திகதி:
திங்கட்கிழமை 17/07/2017, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Krematorium, Cremation Ground, Geissbergweg 29, 4900 Langenthal, Switzerland.
தொடர்புகளுக்கு கஜீபன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41792964393
சந்திரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41788916759
வீடு — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41629231290
குணம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447950209491
சிறி — இலங்கை தொலைபேசி: +94774525543
வியாழன், ஜூலை 13, 2017
திங்கள், ஜூலை 10, 2017
கண்ணீர் அஞ்சலி!திரு கதிரவேலு நவரத்தினம்(தம்பு-வேலணை)

ஞாயிறு, ஜூன் 25, 2017
மரண அறிவித்தல்!திரு முத்துவேலு கணேசலிங்கம்[புளியங்கூடல்-கனடா]

சனி, ஜூன் 24, 2017
மரண அறிவித்தல்!திரு சின்னையா சுப்ரமணியம்(புளியங்கூடல்-இந்தியா)

புளியங்கூடலை சொந்த இடமாகவும் விசுவமடுவை வசிப்பிடமாகவும் தற்சமயம் இந்தியாவில் வாழ்ந்து வந்தவருமான திரு சின்னையா சுப்ரமணியம்(மாஸ்ரர்)அவர்கள் 23.06.2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார் அமரர்களான சின்னையா-அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் அமரர்களான பொன்னுச்சாமி-பாக்கியம் தம்பதிகளின் மருமகனும் நீலாம்பாளின் ஆருயிர்க் கணவரும் சித்திராதேவி(இந்தியா)மணிமாறன்(கண்ணன்-கனடா)அமரர் மணிவண்ணன்,அமரர் மணிவாசகன்,மணிசேகரன்(இந்திரன்-அவுஸ்திரேலியா)ஆகியோரின் பாசமிகு தந்தையும் கோபாலசிங்கம்,சுபாகனி,விஜிதரா,ஐஸ்வர்யா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இன்று 24.06.2017 சனிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு:
இந்தியா-0091 9585622413
அவுஸ்திரேலியா-0061420500471
வெள்ளி, ஜூன் 23, 2017
மரண அறிவித்தல்!திரு செல்லையா சந்திரசேகரம்(கொழும்பு-நயினாதீவு)
![]() |
தாய்மடி:16.04.1946-இறையடி:21.06.2017 |
காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாசினிதேவி அவர்களின் அன்புக் கணவரும், தேவரஜனி(பிரான்ஸ்), தேவதர்சினி(லண்டன்), மகிந்தன்(பிரான்ஸ்), சண்முகபிரியா(சுவிஸ்), அமுதீசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அன்னபூரணி, இராசபூரணி, இராசசேகரம், மற்றும் செல்வபூரணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், அம்பிகைநாதன்(பிரான்ஸ்), நவசங்கர்(லண்டன்), பத்மராணி(பிரான்ஸ்), திருவழகன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கனகசபாபதி(ஒய்வுபெற்ற ஆசிரியர்), சாம்பசிவம், அரியரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுகந்தி, பிரதீபன், கவிதா, மயூரன், பிரகலாதன், சயந்தன், சயானி, சர்மினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
கதுஷ்னா, பிரிந்திகா, திவ்விசன், விதுஷன், சரணியா, அஷ்வினி, கர்சன், கவிசன், திபி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-06-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நயினாதீவு சல்லிபரவை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94215682251 செல்லிடப்பேசி: +94766176115 அம்பிகைநாதன் தேவரஜனி — பிரான்ஸ்
தொலைபேசி: +33984276080 செல்லிடப்பேசி: +33617050676
நவசங்கர் தேவதர்சினி — பிரித்தானியா
தொலைபேசி: +442085860416
மகிந்தன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33610141529
சண்முகபிரியா திருவழகன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41325116163
அமுதீசன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33783789187
பத்மா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33650142019
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)