வியாழன், ஜனவரி 16, 2014
ஞாயிறு, ஜனவரி 12, 2014
திங்கள், டிசம்பர் 30, 2013
மரண அறிவித்தல்!திருமதி மயில்வாகனம் பார்வதிப்பிள்ளை(புளியங்கூடல்)
புளியங்கூடலை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை (நடராஜா வித்தியாலயம் வேலணை மேற்கு)திருமதி மயில்வாகனம் பார்வதிப்பிள்ளை அவர்கள் இன்று(30.12.2013)புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலம் சென்ற மயில்வாகனம் அவர்களின் அன்புத் துணைவியாரும்
ஞானாம்பிகை,ஞானசேகரா(பிரான்ஸ்)ஞானேஸ்வரி,காலம்சென்ற ஞானகெளரி,ஞானசக்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் நாளை அவரது இல்லத்தில் நடைபெற்று புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.
மேலதிக தொடர்புகளுக்கு:
மகன் சேகரா
பிரான்ஸ்:0033344862314
ஞாயிறு, டிசம்பர் 15, 2013
மரண அறிவித்தல்!திரு,ஆறுமுகம் கந்தசாமி அவர்கள்(புளியங்கூடல்)

மகாலிங்கம்,விஜயலட்சுமி,மகாதேவன்(தேவர்) காலம்சென்றவர்களான பரம்சோதி,குணசுந்தரி,மற்றும் சூரியகலா,சந்திரகலா(சந்திரா) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,வரதராசா,இந்திரபூபதி,மலர்விழி,மோகனாம்பாள்,
காலம் சென்ற சிவஞானச்செல்வம்(புளியங்கூடல் மகாமாரி அம்பாள் தேவஸ்தான அறங்காவலர்)மற்றும் பத்மநாதன்,பாலசிங்கம் ஆகியோரின்
பிரியமுடைய மாமனாரும்,காலம்சென்றவர்களான செல்லம்மா,கமலம்,பாலசிங்கம்,பொன்னுத்துரை,யோகராசா ஆகியோரின் அன்புச்சகோதரரும்,மைதிலி,சியாளினி,தனுஷா,கீதன்,கிரிஷா,வரதலக்சுமி,
வரதலிங்கம்,காலம்சென்ற வரதகுமார்,மற்றும் வனஜா,வரதீஸ்,சதீஸ்காந்தன்,லாவண்யா,கார்த்திகா,நிஷாந்தினி,நிரூபன்,காலம் சென்ற பிரபு,மற்றும் செந்தூரன்,மருதூரன்,பத்மபிரியா,சிவப்பிரியா,கலியுகன்,துஷா,துஷாந்தன்,சேகரா,சுரேஷ்,தர்ஷன்,யாழினி,முருகதாஸ்,பரமேஸ்வரன்,பிரமிளா,வரதா,சுபா,ரவீந்திரன்,
ஜனனி,ராஜ்மோகன்,வாகீஷன்,உதயகுமார்,ரஞ்சன்,ஜீவா ஆகியோரின் அன்புக்குரிய தாத்தாவும்,இருபது(20)பூட்டப்பிள்ளைகளின் பூட்டனும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரிகைகள் (16.12.2013)திங்கட்கிழமை நாளை காலை 10 மணியளவில் புளியங்கூடலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல்-சுருவில் இந்து பொது மயானத்திற்கு அன்னாரினது புகழுடல் எடுத்துச்செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
மகாலிங்கம்(மகன்)
இலங்கை:0094215681394
விஜயலக்சுமி(மகள்)
இலங்கை:00942156800880
தேவர்(மகன்)
கனடா:0014162868391
சூரியகலா(மகள்)
இலங்கை:0094777322441
சந்திரா(மகள்)
ஜெர்மனி:004952518784517
செந்தூரன்(பேரன்)
இலங்கை:0094777322488
நிரூபன்(பேரன்)
இலங்கை :0094770610876
வியாழன், டிசம்பர் 12, 2013
மரண அறிவித்தல்!திரு,தர்மலிங்கம் கந்தையா
யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கரம்பன், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்,
கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட தருமலிங்கம் கந்தையா அவர்கள் 09-12-2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தருமலிங்கம்(புளியங்கூடல்) ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னம்மா,
தாமோதரம்பிள்ளை தங்கமுத்து ஆகியோரின்
அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி(அம்பிகா), ஆச்சிமுத்து
ஆகியோரின் பாசமிகு கணவரும்,
சிவதர்மன்(Siva Kandiah Real Estate Agent, Home Life Today),
குகநேசன், சாருமதி, இளங்குமரன்(குமரன்),
பானுமதி, காலஞ்சென்றவர்களான சந்திரமதி, பாருமதி
ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
இலட்சுமிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான நாகம்மா,
பூபதி, மற்றும் இராஜரெத்தினம்(இளைப்பாறிய இயக்குநர் யாழ் உயர் தொழில்நுட்பக்கல்லூரி), இராமச்சந்திரன்(ஓய்வு பெற்ற முகாமையாளர், விவசாய கந்தோர்- வவுனியா), திலகம்(ஓய்வு பெற்ற ஆசிரியை- பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி, வேலணை மத்திய கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரவதனி, சிவசக்தி, வைகுந்தராஜன்(விந்தன்), தர்ஷிகா, பகீரதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பராசக்தி(லண்டன்), காலஞ்சென்றவர்களான கிருபாம்பிகை, வாமதேவன், மற்றும் ஸ்கந்தராஜா(இளைப்பாறிய நில அளவையாளர்- Ontario), பாலசரஸ்வதி(லண்டன்), காலஞ்சென்றவர்களான கந்தவனம், வைத்திலிங்கம், செல்லம்மா, மற்றும் அன்னமுத்து(இலங்கை), கமலாதேவி(இலங்கை), காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, சிவராஜா(PTS-4th Cross Street-Colombo), நவரத்தினம்,
மற்றும் சித்ரா(ஓய்வு பெற்ற உதவி அதிபர்- யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம், இலங்கை), றஜனி(இலங்கை),
பாலகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரவீன், மதுஷா, நிவேதா, சாருராம்,
துளசிகாந், ஐவன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
பிரஜா, பிரணவி, கீரா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வு:
திங்கட்கிழமை 16/12/2013, காலை 10மணியிலிருந்து 12மணிவரை நடைபெறும்.
முகவரி: St James' Cemetery & Crematorium (Wellesley & Parliament) 635 Parliament, Toronto, ON M4X 1R1
தொடர்புகளுக்கு சிவா — கனடா
தொலைபேசி: +19054725220
செல்லிடப்பேசி: +14163019540
குகன் — கனடா
செல்லிடப்பேசி: +14164572363
குமரன் — கனடா
செல்லிடப்பேசி: +14165682289
சாரு — கனடா
செல்லிடப்பேசி: +14163714762
பானு — கனடா
செல்லிடப்பேசி: +16479982243
விந்தன் — கனடா
செல்லிடப்பேசி: +14162754923

திங்கள், டிசம்பர் 02, 2013
மரண அறிவித்தல்!திரு,தியாகராசா இராசேந்திரம்(பிள்ளையார்-புளியங்கூடல்)

புதன், நவம்பர் 20, 2013
மரண அறிவித்தல்!திரு,சண்முகலிங்கம் இரகுநாதன்(வேலணை மேற்கு)
தோற்றம் : 12-05-1957 — மறைவு : 18-11-2013
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Castrop-Rauxel ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகலிங்கம் இரகுநாதன் அவர்கள் 18-11-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம், கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற ஞானரட்னம்(மட்டுவில் தெற்கு), சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானகுமாரி(ஜமுனா) அவர்களின் அன்புக் கணவரும்,
டினேஸ்குமார்(Dipl-Ing), Dr.பிரதீஸ்குமார், ரதிஸ்குமார்(B.A), சுரேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவமணிதேவி, பூமணிதேவி, காலஞ்சென்ற செந்தில்மணிதேவி, மகேஸ்வரி(மகா-பிரான்ஸ்), காலஞ்சென்ற ஸ்ரீனிவாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யாழினி(B.A), இலக்கியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஞானசோதி, ஞானசற்குணவதி, ஞானேந்திரன்(ரஞ்சன்-பரிஸ்), ஞானவதி(பேபி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கிரியை திகதி: வியாழக்கிழமை 21/11/2013, 10:00 மு.ப — 01:00 பி.ப முகவரி: Wittener Straße 201 D-44577 Castrop-Rauxel, Germany
தகனம் திகதி: வியாழக்கிழமை 21/11/2013, 02:00 பி.ப முகவரி: Grote Busch 10 D-48249 Dülmen, Germany
தொடர்புகளுக்கு ரதிஸ்குமார் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917684015273
பிரதீஸ்குமார் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917661040595
டினேஸ்குமார் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917670697628
வீடு — ஜெர்மனி தொலைபேசி: +49230542436

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)