சனி, டிசம்பர் 13, 2025

மரண அறிவித்தல்!திருமதி மனோன்மணி குமாரவேல்(வேலணை-புளியங்கூடல்)

வேலணை வடக்கு மணியகாரன் வீட்டடியை பிறப்பிடமாகவும் புளியங்கூடல் மேற்கு வைரவர் கோயிலடியை வாழ்விடமாகவும் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் தற்சமயம் வசித்து வந்தவருமாகிய திருமதி,மனோன்மணி குமாரவேல் அவர்கள் 11.12.2025 வியாழக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம்,அன்னார் அமரர்களான ஆறுமுகம் பொன்னம்மா மண இணையரின் புதல்வியும் அமரர்களான பொன்னுச்சாமி பாக்கியம்(சிங்கப்பூர் காரர்) மண இணையரின் மருமகளும் பொன்னுச்சாமி குமாரவேல்(வாகனம் செலுத்தும் பயிற்றுவிப்பாளர்)அவர்களின் ஆருயிர் மனைவியும் யசோதரா(ஆசிரியை யாழ்,சன்மார்க்க வித்தியாலயம்)மாவீரர் சகீதரா,மற்றும் விஜிதரா(அவுஸ்திரேலியா)சசிக்குமார்(பிரான்ஸ் ஆதவன்-சசி)சுபத்திரா(கனடா)ஆகியோரின் பாசமிகு தாயாரும் மணிசேகரன்(இந்திரன் ஆஸ்திரேலியா)சிவாஜினி(பிரான்ஸ்)சிவகரன் (கனடா)ஆகியோரின் நேசத்துக்குரிய மாமியாரும் லக்சிகா,அர்ஜிந்த்,பிரிந்திகா(ஆஸ்திரேலியா),லவின்,லக்சனா,அக்சரன்(கனடா),சுவர்ணிகா,அக்சயன்(பிரான்ஸ்)ஆகியோரின் பேரன்புமிகு பாட்டியும்,அமரர்களான யோகம்மா(ஓய்வு நிலை ஆசிரியை),செல்லம்மா,நாகேஸ்வரி,மற்றும் அருமைநாயகம்(ஓய்வுநிலை கோட்டக் கல்வி அதிகாரி),புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,அமரர்களான குமாரரத்தினம்(ஓய்வு பெற்ற ஆசிரியர்),கதிரவேலு,சிவலிங்கம் மற்றும் ரேவதி,மச்சேந்திரராசா,அமரர்களான கணேஷ்,நடராசா,சரஸ்வதி,புனிதவதி,நீலாம்பாள் மற்றும் தவமணி(பிரான்ஸ்) அமரர்களான துரைராசா,பாக்கியலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும் அமரர்களான நாகம்மா,சண்முகவடிவு,பரமேஸ்வரன்,படிகலிங்கம்,சுப்பிரமணியம்,
சாந்தலிங்கம் மற்றும் யோகன் ஆகியோரின் சகலியும் ஆவார்,அன்னார்தம் இறுதி கிரிகைகள் 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னைதம் திருவுடல் வேலணை சாட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.
தகவல்:குடும்பத்தினர் 
யசோதரா-0094763553476 
 விஜிதரா
சசிதரன் 
சுபத்திரா  

வெள்ளி, அக்டோபர் 31, 2025

மரண அறிவித்தல் !திருமதி மலர்மகள் திருஞானசம்பந்தர்(வேலணை-லண்டன்)

வேலணை மேற்கு 8ம் வடடாரத்தை சொந்த இடமாகவும் லண்டன் Northolt ல் வாழ்ந்து வந்தவருமாகிய திருமதி மலர்மகள் திருஞானசம்பந்தர் அவர்கள் 28.10.2025 செவ்வாய்க்கிழமை காலமானார் எனும் துயரைச் செய்தியை அறியத் தருகின்றோம்,அன்னார் அமரர்களான நமச்சிவாயம் பார்வதிப்பிள்ளை மண இணையரின் புதல்வியும் அமரர்களான இராசையா செல்லமுத்து மண இணையரின் மருமகளும் அமரர் இராசையா திருஞானசம்பந்தரின் ஆருயிர் மனைவியும் சுலோசனா,சரசாம்பிகை,அமரர் கமலநாதன்,கணநாதன்(கண்ணன்),ஜெயகெளரி,அமரர் வளர்மதி(கவிதா)தயானந்தன்,காந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் அமரர்களான புனிதவதி,கைலாசபிள்ளை,மற்றும் செவ்வந்திநாதன் ஆகியோரின் சகோதரியும் அமரர்களான பசுபதிப்பிள்ளை,பகவதி,இராசலட்சுமி,பாலசிங்கம்,மற்றும் சாந்தி ஆகியோரின் மைத்துனியும் அமரர் கனகரெத்தினம்,மகேஸ்வரன்,அரியமலர்,திவாகரன்,முரளிதரன்(ஈசன்)சுதாநிதி,சுபாஜினி ஆகியோரின் மாமியாரும் மயூரன்,கஜரூபன்,ஜீவிதா,சங்கீதா,இலக்சன்,திலகவதி,மகிஷன்,தர்சனா,சசிரேகா,சிவசுதன்,பிரியந்தி,செந்தூரன்,மதுசன்,ஜனனி,தயானி,கிரிஷாந்த்,அபர்நாத்,அக்சயன்,சிந்துசா,பவேசன்,தர்சிகா,கெளதமன்,ஹரிசன்,அபிஷன்,
அபிசா,திசான்,நிகிஷா ஆகியோரின் பேர்த்தியாரும் சஸ்வின்,அகஸ்தியன்,அயானா,அகன்,சாருக்,அனீஸ்,கிசாணன்,
அக்சான்,அனன்யா,ஆர்த்தி,அசானி,ரித்விக்,யாத்ரா,பைரா,உருத்திரா
ஆகியோரின் பூட்டியுமாவார் இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்,அன்னைதம் இறுதி நிகழ்வுகள் 02.11.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்,

இடம்:Hendon sports center(youth&comunity center),algernon road London NW4  3TA,
United kingdom 
கிரிகைகள் காலை 08:00 மணியில் 10:00 மணிவரை.

இடம்.Hendon Cemetery& Crematorium
Holders Hill Rd London NW7 1NB,UK
அக்கினியுடன் சங்கமம் காலை 10.00 மணியிலிருந்து 11.00 மணி வரை


தொடர்புகளுக்கு:
மகன்- கணநாதன் 0044 7932254031
மகன்- தயானந்தன் 0044 7860576479
மகன்-காந்தன் -00447428792217
மருமகன் - முரளிதரன்(ஈசன்) 0044 7891461346
மகள்-சுலோசனா-0094773458868
மகள்-சரசாம்பிகை-0094766776934
மகள்-ஜெயகெளரி-00447854037322 

புதன், அக்டோபர் 29, 2025

கண்ணீர் அஞ்சலி!திருமதி மலர்மகள் திருஞானசம்பந்தர் (வேலணை-லண்டன்)

 

யாழ்/வேலணை மேற்கு 8 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும்,லண்டன் Northolt ல் தற்சமயம் வாழ்ந்து வந்தவருமாகிய திருமதி மலர்மகள் திருஞானசம்பந்தர் அவர்கள் நேற்று 28.10.2025 செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதறிந்து மிகுந்த கவலையுற்றோம்,அன்னையார் என்னில் மிகுந்த அன்பு கொண்டவர்,கொழும்பில் வாழ்ந்த காலங்களில் அவர்கள் வீட்டுக்கு நான் போகாத நாள் இல்லை என்றே சொல்லலாம்,தன் பிள்ளைகளோடு எப்படி பேசுவாரோ அதே போல் என்னோடும் வெளிப்படையாக பேசக்கூடியவர்,எப்பவும் சிரித்த முகத்துடன் இல்லம் நாடி வருபவர்களை வரவேற்பவர்,திரு நீற்று பூச்சும் சிரித்த முகமும் எப்பொழுதும் கண்ணுக்குள் நிற்கும்,பழகியவர் யாராலும் மறக்க முடியாத அன்புள்ளம் கொண்ட தாயாரை நாம் இழந்து நிற்கின்றோம், அன்னார் சுலோசனா,சரசாம்பிகை,அமரர் கமலநாதன்,மற்றும் கணநாதன்,கௌரி,அண்மையில் மறைந்த வளர்மதி(கவிதா) மற்றும் தயானந்தன்,காந்தன் ஆகியோரின் பாசத்திற்குரிய தாயாரும் ஆவார், அன்னையின் பிரிவுத்துயரில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினர்களுக்கு எமது ஆறுதல்களை தெரிவிப்பதோடு அன்னைக்கு எமது கண்ணீர் பூக்களை மாலையாக்குகின்றோம்,அவர்தம் ஆத்மா புளியங்கூடல் மகாமாரி அம்பாள் திருவடிகளில் அமைதி பெற வேண்டுகின்றோம்,ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

தொடர்புகளுக்கு:
மகன்- கணநாதன் 0044 7932254031
மகன்- தயானந்தன் 0044 7860576479
மகன்-காந்தன் -00447428792217
மருமகன் - முரளிதரன்(ஈசன்) 0044 7891461346

வெள்ளி, ஆகஸ்ட் 01, 2025

மரண அறிவித்தல்!திருமதி,வளர்மதி முரளிதரன்(வேலணை-லண்டன்)

யாழ்/வேலணை மேற்கு 8 ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் சரவணையை வாழ்விடமாகவும் , லண்டன் Northolt ல் தற்சமயம் வாழ்ந்து வந்தவருமாகிய திருமதி, வளர்மதி(கவிதா) முரளிதரன் அவர்கள் 29/07/2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம் . அன்னார் முரளிதரன்( ஈசன்) அவர்களின் அன்பு மனைவியும்,அமரர் திரு.திருஞானசம்பந்தர்,மலர்மகள் மண இணையரின் பாசமிகு புதல்வியும்,அமரர்களான வேலுப்பிள்ளை வில்வரத்தினமம்பாள் மண இணையரின் அன்பு மருமகளும்,சிந்துசா,தர்சிகா , ஹரிஸன்,ஆகியோரின் பேரன்புமிகு  தாயாரும்,சுலோசனா,சரசாம்பிகை,அமரர் கமலநாதன்,கணநாதன்,கௌரி,தயானந்தன்,காந்தன் ஆகியோரின் பாசத்திற்குரிய சகோதரியும்,அமரர் கனகரத்தினம்,மகேஸ்வரன்,திவாகரன்,அரியமலர்,சுதாநிதி,சுபாஜினி,
அமரர்  மனோகரன்,ரத்தினபூபதி,சர்வானந்தன்,தமிழ்மாறன் 
அமரர் ஜெகதீஸ்வரன்,சுமதி,சுதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பவேசன், கௌதமன், தயானி,அபர்நாத்,அபிஷன்,அபிஷா,திஷான்,நிகிஷா ஆகியோரின் நேசமிகு மாமியாரும்,மயூரன்,கஜரூபன்,இலக்‌ஷன்,மகிசன்,சசிரேகா,பிரியந்தி, மதுஷன்,ஜனனி,அக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு சித்தியும், யாத்ரா,பைரா,ருத்திரா,சஸ்வின்,அகஸ்தியன்,அயானா,அகன்,ஷாருக்,அனீஷ், கிஷாணன்,அக்‌ஷான்,அணன்யா,ஆர்த்தி,அஷானி,ரித்விக்  ஆகியோரின் அன்புப்  பேத்தியும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்!

தகவல்:குடும்பத்தினர்   

இறுதிக் கிரிகைகள்:
03-08-2025 ஞாயிற்றுக்கிழமை 
காலை 9.30 ல் இருந்து 13.00 மணிவரை 
Barnet multicultural community centre 
Algernon road, 
Hendon, 
London
NW4 3TA எனும் முகவரியிலும் 

தகனம்:
மாலை 14.00 மணியில் இருந்து  15.00 மணிவரை 
Hendon crematorium 
Holders Hill Rd, 
London 
NW7 1NB எனும் முகவரியிலும் நடைபெறும்.

தொடர்புகளுக்கு:
கணவர்- முரளிதரன்(ஈசன்) 0044 7891461346
மகன்- ஹரிஸன் 0044 7961458475
சகோதரன் - கணநாதன் 0044 7932254031
சகோதரன்- தயானந்தன் 0044 7860576479
சகோதரன் காந்தன் -00447428792217


 

திங்கள், ஜூன் 09, 2025

மரண அறிவித்தல் திருமதி,லிங்கேஸ்வரி பார்த்தீபன்!(வேலணை-சுவிஸ்)

வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி,லிங்கேஸ்வரி பார்த்தீபன் அவர்கள் 02.06.2025 திங்கட்கிழமை அன்று சுவிசில் காலமானார்,

அன்னார் வேலணையை சேர்ந்த  அமரர்களான சக்திவேல் பூபதியம்மா மண இணையரின் புதல்வியும்,

புளியங்கூடலை சேர்ந்த அமரர் பரம்சோதி இந்திராதேவி மண இணையரின் மருமகளும்,

பரம்சோதி பார்த்தீபன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தீபிகா,லாகவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவராஜா (வவுனியா),செல்வராணி(வவுனியா),செல்வமலர்(சுவிஸ்),

தவராசா(சுவிஸ்),செல்வரதி(சுவிஸ்)செல்வரஞ்சிதம்(வேலணை)ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஹேமலதா(வவுனியா),அமரர் இராமநாதன்,இராசரத்தினம்(சுவிஸ்),சாந்தினி(சுவிஸ்),அமரர் தவராசசிங்கம்,நாகதீபன்(வேலணை),காண்டீபன்(புளியங்கூடல்),பிரதீபன்(புளியங்கூடல்),ஆதீபன்(கனடா),குணதீபன்(யாழ்ப்பாணம்),மகாதீபன்(சுவிஸ்)ஆகியோரின் மைத்துனியும்,

சுகந்தினி(புளியங்கூடல்),சிந்துஜா(புளியங்கூடல்),லவப்பிரியா(கனடா),தற்பரா (யாழ்ப்பாணம்),தர்ஷா(சுவிஸ்)ஆகியோரின் சகலியும் ஆவார்,

அன்னாரது இறுதி நிகழ்வுகள்:16.06.2025 திங்கட்கிழமை காலை 08:00 மணியில் இருந்து 11:00 மணிவரை Hörnli cemetery Friedhof am Hörnli

Hörnliallee 70,4125 Riehen,

switzerland எனும் முகவரியில் நடைபெறும்.

தொடர்புக்கு:கணவர் பார்த்தீபன் 

+41764515842

செவ்வாய், ஆகஸ்ட் 09, 2022

மரண அறிவித்தல்!திருமதி நகுலாம்பிகை செல்வரத்தினம்(புளியங்கூடல்)

புளியங்கூடலை சொந்த இடமாக கொண்டிருந்த திருமதி,நகுலாம்பிகை செல்வரெத்தினம்[பிள்ளையம்மா]அவர்கள், 08.08.2022 திங்கட்கிழமை காலமானார்,அன்னார் அமரரான திரு,ஆறுமுகம் செல்வரெத்தினத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும் அமரர்களான வேலுப்பிள்ளை சிவக்கொழுந்து மண இணையரின் புதல்வியும்,ஆறுமுகம் தங்கம்மா மண இணையரின் மருமகளும், உதயன்,சின்னத்தம்பி,ராசன்,யசோ,வனி 
ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலம்சென்றவர்களான அன்னபூரணம்,
சோமசுந்தரம்(கார்த்தி) குலசிங்கம்,
பொன்னம்மா(சின்னக்கா) சொர்ணம்மா[சொர்ணம்] கோணேஸ்வரி(கிளி)மற்றும் தேவராணி(ராணி)
தர்மராணி[சந்திரா] கந்தலிங்கம், சிவநாதன்,
செல்வநாயகி(செல்வம்) ஜானகி(குஞ்சு)
ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்,
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09.08.2022 செவ்வாய்க்கிழமை  புளியங்கூடல் சுருவில் இந்து பொது 
மயானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
தாயாரின் பிரிவால் துயருற்றிருக்கும் 
குடும்பத்தார்களுக்கு எமது 
ஆறுதல்களை தெரிவிப்பதுடன் 
அன்னைக்கு எமது கண்ணீர் 
அஞ்சலிகளையும் செலுத்தி 
அன்னார்தம் ஆத்மா நித்தியக் கமலங்களில் 
அமைதிபெற 
எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகின்றோம்!

ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

ஞாயிறு, ஜூலை 31, 2022

மரண அறிவித்தல்!திருமதி,லீலாவதி பத்மநாதன்(புளியங்கூடல்-கனடா)

மலர்வு:16.09.1929-உதிர்வு:29.07.2022
புளியங்கூடலை பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி பத்மநாதன் அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா இராசம்மா(புளியங்கூடல்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்(சின்னவாணர்- புங்குடுதீவு) கற்பகம் தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற அம்பலவாணர் பத்மநாதன்(இளைப்பாறிய இறைவரி திணைக்கள உத்தியோகத்தர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,சிவகுமார், சுரேந்திரா, பவானி, மகேந்திரன், சுரேந்தினி, ஜெயந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,உமாதேவி, ஜெயந்தி, இரவீந்திரன், சசிகலாதேவி, பரசுதரன், தனராஜ் ஆகியோரின் மாமியாரும்,பத்மாவதி(இரத்தினம்), பரமநாதன்(பழனியப்பா), தவமணி, கருணாவதி, இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற ஜெகநாதன், நரேந்திரநாதன், சண்முகநாதன், கமலாதேவி, கையிலாயநாதன், சபாநாதன், காலஞ்சென்ற சத்தியநாதன் ஆகியோரின் மைத்துனியும்,பொன்னுத்துரை, காலஞ்சென்றவர்களான வரதலட்சுமி, தனபாலசிங்கம், மாணிக்கம் மற்றும் பாலசிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,விசாலி, விதுரன், அபிரா, அஸ்வின், ரிஸான், ராகவி, ஆரணி, தனிகன், மாசிலா, ஆதவன், நிலா, கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் 

இறுதி நிகழ்வுகள்:
01.08.2022 திங்கள் காலை 8:00 மணிக்கு  Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada எனும் முகவரியில் நடைபெறும்.

தொடர்புகளுக்கு:

சிவகுமார் - மகன்: 0014166606773 

சுரேந்திரா - மகன்: 0014169887822 

மகேந்திரன் - மகன்: 0016479604410

ஞாயிறு, ஆகஸ்ட் 29, 2021

மரண அறிவித்தல்!திரு,குமாரசாமி சிறீகிருஷ்ணன்(புளியங்கூடல்-கனடா)

தாய்மடி:22.10.1968-இறையடி:17.08.2021
புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி ஸ்ரீகிருஷ்ணன் அவர்கள் 17-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சொர்ணகாந்தி மண இணையரின் அன்பு மகனும்,ஸ்ரீகரன், ஸ்ரீதர்ஷன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, கணேசு, இராஜேஸ்வரி, பத்மாவதி மற்றும் கெங்காலட்சுமி, நாகேஸ்வரி, அறம் செல்வி, செல்வநாயகி ஆகியோரின் பெறாமகனும்,காலஞ்சென்றவர்களான பாலகணபதிப்பிள்ளை, பகவதி, பரிபூரணம் மற்றும் தங்கம்மா ஆகியோரின் மருமகனும்,லீலாவதி, தனுஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அனோஜன், அகல்யா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


பார்வைக்கு:
Get Direction Wednesday, 
01 Sep 2021 7:30 AM - 9:30 AM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

கிரியை:
Get Direction Wednesday,
01 Sep 2021 9:00 AM - 10:30 AM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 

இறுதி நிகழ்வு: Get Direction Wednesday, 
01 Sep 2021 11:00 AM 
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, 
L0H 1G0, Canada 

தொடர்புகளுக்கு:
ஸ்ரீகரன் - சகோதரன்:
004915214444880(ஜெர்மனி) 

ஸ்ரீதர்சன் - சகோதரர்:
 0094773186827(இலங்கை) 

முருகன் - உடன்பிறவா சகோதரர்:
 0014169108901(கனடா) 

ஆனந்தன் - உடன்பிறவா சகோதரர்:
 0016479782785(கனடா)

ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2021

மரண அறிவித்தல்!திரு,அரியகுட்டி யோகராசா(செல்வன்)

சுழிபுரத்தை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு,அரியகுட்டி  யோகராசா(செல்வன்)அவர்கள் இன்று (20.08.2021) காலமானார், அன்னார் அமரர்களான அரியகுட்டி  நாகபூரணம் மண இணையரின் மூத்த புதல்வரும் அமரர்களான திரு,திருமதி பத்மநாதன் மண இணையரின் மருமகனும்,வசந்தியின் ஆருயிர்க் கணவரும் கஜீவனின் பாசமிகு தந்தையும் ஆவார்,அன்னாருக்கு எம் கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குவதுடன் அவர்தம் ஆத்மா நித்தியக் கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

கண்ணீர் அஞ்சலி!திரு,கந்தசாமி குகதாசன்(குகன்-ஆனைப்பந்தி)

கண்ணீர் அஞ்சலி!திருமதி,புவனேஸ்வரி வேலாயுதபிள்ளை(புளியங்கூடல்)

புளியங்கூடலை சொந்த இடமாகவும் வவுனியாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி,புவனேஸ்வரி வேலாயுதபிள்ளை அவர்கள் இன்றைய தினம்(20.08.2021) காலமானார் என்பதறிந்து மிகுந்த கவலை கொண்டு நிற்கின்றோம்!அன்னார் அமரர் திரு,ஆறுமுகம் வேலாயுதபிள்ளை[வேலாயுதபிள்ளை மனேச்சர்]அவர்களின் பேரன்புமிகு துணைவியாரும்,காலஞ்சென்ற ரஞ்சனாதேவி[ஆசிரியை-லண்டன்]மற்றும் சிறிமுருகன்,காலஞ்சென்ற ஜெயசீலன்[சுவிஸ்]ஆகியோரின் ஆருயிர் தாயாரும்,குணராசா,ராகினி,ரஜிகலா ஆகியோரின் மாமியாரும்,ஜதீசன்,யனுசா,மதுமிதா,நவீனா,நர்மதா ஆகியோரின் பாசத்திற்குரிய பாட்டியுமாவார்,அன்னைதம் பிரிவால் துயருறும் குடும்பத்தார்களுக்கு எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன்,அன்னைக்கு எம் அஞ்சலிகளையும் காணிக்கை ஆக்குகின்றோம்!அன்னைதம் ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதி பெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

கண்ணீர் அஞ்சலி!திருமதி,யோகேஸ்வரி கந்தலிங்கம்(புளியங்கூடல்)

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும் அமரர்களான திரு,திருமதி கந்தையா கண்ணம்மா மண இனையரின் புதல்வியும் அமரர்களான திரு,திருமதி வேலுப்பிள்ளை சிவக்கொழுந்து மண இணையரின் மருமகளும் திரு,வேலுப்பிள்ளை கந்தலிங்கம் அவர்களின் பேரன்புமிகு துணைவியாரும் விஜயறூபன்,காந்தறூபன் சிவறூபன் காலஞ்சென்ற கேமா ஆகியோரின் பாசத்திற்குரிய தாயாரும் ஆகிய திருமதி யோகேஸ்வரி கந்தலிங்கம் அவர்கள் இன்று(19.08.2021) காலமானார் எனும் செய்தி பேரிடியாய் விழுந்தது,யோகேஸ் அக்காவின் இழப்பால் துயருறும் அவர்தம் கணவர்,பிள்ளைகள்,மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்கும் எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன்,அன்னார்தம் ஆத்மா இறையடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகின்றோம்!யோகேஸ் அக்கா உங்களை என்றும் மறவோம்,தொலைபேசி மூலமாவது உங்கள் அன்பான பேச்சைக் கேட்டு வந்தோம் இப்போ அந்தப்பேச்சும் ஓய்ந்து விட்டதே என்று எண்ணும் போது கண்ணீரை தவிர வேறெதுவும் எமக்கு தோன்றவில்லை,உங்களுக்கு எம் கண்ணீர் அஞ்சலிகள் யோகேஸ் அக்கா!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

செவ்வாய், ஜூன் 29, 2021

மரண அறிவித்தல்!திரு,துரைச்சாமி தேவதாஸ்(புளியங்கூடல்-கனடா)

உறவாக:27.10.1955-உயிராக:27.06.2021
புளியங்கூடல் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்டிருந்த 
சமூகசேவையாளர் திரு,துரைச்சாமி தேவதாஸ்(தேவா துரை) அவர்கள் 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், துரைச்சாமி இந்திரபூபதி மண இணையரின் சிரேஸ்ட புதல்வரும்,

சந்திரகாந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

மகேந்திரன், கணேசன், வாசுகி, கந்தஞானி, ஈஸ்வரன், ராஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றஞ்சினி, சசிகலா, சிறீதரன், பத்மநயனி, சுகந்தா, சிறீபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30.06.2021 அன்று  Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada எனும் முகவரியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு:

சந்திரகாந்தா - மனைவி:
0094779178096 

துரைச்சாமி - தந்தை:
0014162657920 

மகேந்திரன் - சகோதரன்:
0014164181399 

கணேசன் - சகோதரன்:
0014167316648 

வாசுகி - சகோதரி:
0016472196380 

கந்தஞானி - சகோதரன்:
0014168971542 

ஈசன் - சகோதரன்:
0014165613427 

ராஜி - சகோதரி:
0014168462074 

சிறீபாஸ்கரன் - மைத்துனர்
0014164641183

செவ்வாய், ஜூன் 08, 2021

மரண அறிவித்தல்!திரு,கந்தையா மகாலிங்கம்[புளியங்கூடல்]

உறவாக:22.04.1940-உயிராக:06.06.2021
வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடலை வாழ்விடமாகவும்,கொழும்பிலும் தற்சமயம் வவுனியாவிலும்  வசித்து வந்த திரு,கந்தையா மகாலிங்கம் அவர்கள் 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மீனாட்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,திலகவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,சாரதா, ரூபவதி, சிவகுமார், றஞ்சனா, ஸ்ரீ குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சாந்தகுமார், சிவானந்தகுமார், ஜெயா, சிவகுமார், சத்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சரஸ்வதி, சண்முகலிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற சபாரட்ணம் மற்றும் இராசகிளி, மலர், காலஞ்சென்றவர்களான பராசக்தி, பாலசிங்கம் மற்றும் கெளரீஸ்வரி, அப்புலிங்கம், இரத்தினபூபதி, கமலாம்பிகை, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஹரிசாந், நிருஷாந், கபிஷா, கபிஷன், பிரியங்கா, துஷாந், பிருத்திகா, அநேகன், சசீவன், துங்கவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 08-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுருவில் புளியங்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.Live streaming link: Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

வீட்டு முகவரி:
இல. 61B, சிவன்கோயில் வீதி,
தோணிக்கல்.

தொடர்புகளுக்கு:
திலகவதி - மனைவி:
0094760016255
0094242226256 

சாரதா - மகள்:
00447929056151 

ரூபவதி - மகள்:
0041765132926 

றஞ்சனா - மகள்:
94776513863 

சிவகுமார் - மகன்:
0094740484216

ஸ்ரீகுமார் - மகன்:
00447577392578

ஞாயிறு, ஜனவரி 24, 2021

மரண அறிவித்தல்!திரு,கந்தசாமி மகாதேவா(புளியங்கூடல்-கனடா)

உறவாக:02.01.1952-உயிராக:22.01.2021
புளியங்கூடலை சொந்த இடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு,கந்தசாமி மகாதேவா அவர்கள் இன்று[22.01.2021ஐரோப்பா -21.01.2021கனடா]கனடாவில் காலமானார்,அன்னார் அமரர்களான கந்தசாமி அன்னம்மா மண இணையரின் புதல்வரும் அமரர்களான முருகேசபிள்ளை தெய்வானைப்பிள்ளை மண இணையரின் மருமகனும்,மலர்விழியின் அன்புக்கணவரும்,சதீஸ்காந்தன்,லாவண்யா,கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் மகாலிங்கம்,விஜயலட்சுமி,காலஞ்சென்றவர்களான பரம்சோதி,குணசுந்தரி,மற்றும் சூரியகலா,சந்திரகலா[ஜெர்மனி]ஆகியோரின் சகோதரரும்,வரதராசா,இந்திரபூபதி,மோகனாம்பாள்,காலம்சென்றவர்களான சிவஞானச்செல்வம்(அறங்காவலர் புளியங்கூடல் மகாமாரி அம்பாள் ஆலயம்),பத்மநாதன்,மற்றும் பாலசிங்கம்[ஜெர்மனி]ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நேசிகா,ஆழினி ஆகியோரின் ஆருயிர் தாத்தாவும் மைதிலி,சியாளினி,தனுஷா,கீதன்,கிரிஷா,வரதலக்சுமி, வரதலிங்கம்,காலம்சென்ற வரதகுமார்,மற்றும் வனஜா,வரதீஸ்,நிஷாந்தினி,நிரூபன்,காலம் சென்ற பிரபு,மற்றும் செந்தூரன்,மருதூரன்,பத்மபிரியா,சிவப்பிரியா,கலியுகன்,துஷா,துஷாந்தன்,சேகரா,சுரேஷ்,தர்ஷன்,யாழினி,முருகதாஸ்,பரமேஸ்வரன்,பிரமிளா,வரதா,சுபா,ரவீந்திரன், ஜனனி,வாகீஷன்,உதயகுமார்,ரஞ்சன்,ஜீவா அனுஜா,அனுஷா,நிவேதா,வரன் ஆகியோரின் பெரியப்பாவும் சித்தப்பாவும் மாமனாரும் ஆவார்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அன்னாரது புகழுடல் பார்வைக்கு:
Get DirectionTuesday,
26 Jan 2021 7:00 PM - 9:00 PM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியைகள்:
Get DirectionWednesday, 
27 Jan 2021 8:00 AM - 10:00 AM 
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

இறுதி நிகழ்வுகள்:
Get DirectionWednesday, 27 Jan 2021 10:30 AM 
Highland Hills Funeral Home and Cemetery 
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:


சதீஸ்காந்த் - மகன்:0014169028130 

லாவண்ணியா - மகள்:0014167213754 

கார்த்திகா - மகள்:0016478858391 

வாகீசன் - மருமகன்:0016475519765

மகாலிங்கம் - சகோதரன்:0094719618724

சந்திரகலா - சகோதரி:00491608368317

வெள்ளி, ஜனவரி 01, 2021

இதய அஞ்சலி!திரு,இரத்தினம் நேந்திரராஜா(வேலணை)

வேலணை கிழக்கை [வங்களாவடி]பிறப்பிடமாகவும் ஜெர்மனியிலும் தற்சமயம் வட்டக்கச்சியிலும் வாழ்ந்து வந்தவரும் அமரர்களான இரத்தினம் சரோஜினி மண இணையரின் புதல்வருமாகிய இரத்தினம் நேந்திரராஜா அவர்கள் நேற்று 15.12.2020 செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதறிந்து மிகவும் வேதனை கொண்டோம்,இவரது பெற்றோரும் எமது பெற்றோரும் மிகவும் நட்புடன் பழகி வந்தவர்கள்,எனது பெரியண்ணாவும்[அரசன்]நேந்திரராஜா அண்ணாவும் சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்,இந்த இழப்பு என்றுமே மறக்க முடியாத ஒருவரின் இழப்பு!இவரது பிரிவால் துயருறும் மனைவி பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் எம் ஆறுதல்களை தெரிவிப்பதுடன் அன்னார்தம் ஆத்மா பெருங்குளம் முத்துமாரி அம்பாள் திருப்பாதங்களில் அமைதிபெற வேண்டுவதுடன் அன்னாருக்கு எம் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

மரண அறிவித்தலும் கண்ணீர் அஞ்சலியும்!

புளியங்கூடலை பிறப்பிடமாகவும் சுருவிலை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திருமதி தங்கம்மா குமாரு அவர்கள் தனது 93வது வயதில்(பிறந்தது 03.09.1927)வவுனியா தாண்டிக்குளத்தில் உள்ள இல்லத்தில் இன்று சனிக்கிழமை[19.12.2020]காலமானார்.இவர் லீலாவதி,கமலாதேவி,பாலசிங்கம்[பாலன்] சந்திரமதி,பாலகிருஷ்ணன்,முருகானந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் சிவகுருநாதன்,மகேந்திரன்,சந்திரகலா{சந்திரா-ஜெர்மனி}சரவணபவன்,பிறேமா,ஜான்சிராணி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.,அன்னாரது இறுதி நிகழ்வுகள் வவுனியா தாண்டிக்குளத்தில் உள்ள இல்லத்தில் நாளை இடம்பெறும்.அன்னார்தம் ஆத்மா நித்தியக்கமலங்களில் அமைதிபெற எல்லாம் வல்ல சக்தியை வேண்டுவதுடன்,எம் கண்ணீர் அஞ்சலிகளையும் காணிக்கையாக்குகின்றோம்!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

வியாழன், நவம்பர் 26, 2020

மரண அறிவித்தல்!திருமதி அன்னலட்சுமி தம்பியையா!

அனலைதீவு 5ம் வட்டாரம் ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வேலணை புளியங்கூடல் சந்தியை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி தம்பிஐயா அவர்கள் 22-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சுந்தரம் மண இணையரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை கனகம்மா மண இணையரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற தம்பிஐயா தம்பிப்பிள்ளை(பிரபல ஒலி,ஒளி அமைப்பாளர் புளியங்கூடல்) அவர்களின் அன்பு மனைவியும், ஸ்ரீகலா, ஸ்ரீகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், தர்மகுலசிங்கம், மங்களராணி(செல்வி) ஆகியோரின் அன்பு மாமியாரும், சரஸ்வதி, கனகசபை(பிரித்தானியா), பரஞ்சோதி, செல்வராணி, ராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், பொன்னுத்துரை, கணபதிப்பிள்ளை, சிவசுப்ரமணியம்(ஒலி,ஒளி அமைப்பாளர் வேலணை மேற்கு), தெய்வானைப்பிள்ளை, காலஞ்சென்ற தில்லையம்பலம், தவமணிதேவி, சரோஜினிதேவி, சொர்ணலிங்கம், சுதந்திரதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும், காலஞ்சென்றவர்களான இராசம்மா, இரத்தினம், பத்மாவதி, சுந்தரவல்லி, முருகேசபிள்ளை ஆகியோரின் பாசமிகு சகலியும், ஸ்ரீராஜ்- சுஜிதா, நிரோசன், நீரஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், சக்திவீரன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29.11.2020 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:

வீடு: 0014162864000 
0014162860004 

ஸ்ரீகலா - மகள்:0014168718827 

ஸ்ரீகரன் - மகன்:0014168399000 

ஸ்ரீராஜ் - பேரன்:0014163032222 

நிரோசன் - பேரன்:0014168452222 

கனகசபை - சகாேதரன்:00442088822732 

ராஜரட்னம் - தம்பி:0014165099511

திங்கள், நவம்பர் 23, 2020

மரண அறிவித்தல்!திருமதி பரமேஸ்வரி தில்லையம்பலம்(புளியங்கூடல்)

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பரமேஸ்வரி தில்லையம்பலம் அவர்கள் 23-11-2020 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு நாகமுத்து மண இணையரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ஆச்சிமுத்து மண இணையரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற திரு,கணபதிப்பிள்ளை தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும், விஜயலட்சுமி, நித்தியலட்சுமி, தர்மதேவி, காலஞ்சென்ற நிர்மலா, வைத்தியநாதன், பாஸ்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், முருகானந்தம், லதா, சியாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள்  24-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுருவில்-புளியங்கூடல் இந்து மயானத்திற்கு அவரது புகழுடல் எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

தொடர்புகளுக்கு:

0094773950052 

மரண அறிவித்தல்!திருமதி ரூபவதி பத்மநாதன்(புளியங்கூடல்-சுவிஸ்)

புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Köniz ஐ வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் ரூபவதி அவர்கள் 21-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன்
(வாச்சரப்பா)பராசக்தி மண இணையரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் மீனாட்சி மண இணையரின் அன்பு மருமகளும், பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும், ரஜனி, யசோதினி, வாசுகி, காந்தரூபன், கவிதா, கமலநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும், சரஸ்வதி அவர்களின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற சங்கீதா, சங்கீர்தன், ராஜ்குமார் ஆகியோரின் பெரியதாயாரும், மோகனதாஸ், ஜெயசந்திரன், பாஸ்கரன்(அன்ரன்), நந்தினி, சதாசிவம், அமுதினி, ராதிகா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற பிரதாபன், மலர்தேவி, ஜெயக்குமார், ஜெயராணி, விஜயீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், நேசமணி, நல்லைநாதன் ஆகியோரின் அன்புச் சகலியும், காலஞ்சென்றவர்களான ராஜதுரை, சிவலங்கம் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும், மோனிஷா, சாத்விகா, விபிஷன், சாகித்தியன், சம்யுதா, சுவஸ்திகா, யுதிஸ்திரன், ஜயனேஷ், ஆரோன், ஆகாஷ், அபிஷா, அவனேஷ், அர்ஜூன், அனுஸ்கா, மயூரிகா, டினேஷ், சௌமியா, ரியான், ஆதிஷ், அபினேஷ், அனுக்‌ஷா, மிகிலன், துபிஸ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

தொடர்புகளுக்கு:
பத்மநாதன் - கணவர்:0041319716739 

காந்தரூபன் - மகன்:00447888025333 

ரஜனி - மகள்:0041795543625 

மோகனதாஸ் - மருமகன்:0041344234917 

ஜெயசந்திரன் - மருமகன்:0041797212373 

கவிதா - மகள்:004915773792240