
புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருவாளர் கந்தசாமி பாலகணபதிப்பிள்ளை அவர்கள் 10-08-2020 திங்கட்கிழமை அன்று காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி கண்ணம்மா மண இணையரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா மண இணையரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சிவமங்களம் அவர்களின் அன்புக் கணவரும், தவநிதி(கொழும்பு), நிதாகரன்(கனடா), சுபாஸ்கரன்(லண்டன்), தயாநிதி(சுபாஷி- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, பத்மாவதி, சொர்ணகாந்தி மற்றும் கெங்காலட்சுமி, நாகேஸ்வரி, அறஞ்செல்வி(கனடா), செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சாந்தகுமார்(கொழும்பு), உஷாநிதி(கனடா), வனஜா(லண்டன்), சந்திரகுமார்(சுவிஸ்), உதயன்(பிரான்ஸ்), ஜூன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சர்மிளா(பிரான்ஸ்), சதீஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, வெற்றிவேல், குமாரசாமி(மதிப்பு), செல்லத்துரை மற்றும் துரைச்சாமி, கிருஸ்ணமூர்த்தி(கனடா), இராஜலிங்கம், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், இராமச்சந்திரன், கலாவதி மற்றும் ஆனந்தன், தனலட்சுமி(பொன்மணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சகானா அருண், சவிக்னன் ஜெனுஷா, காவியா, உதயா, அக்சரன், அக்சனா, துசித்தா, திவ்வியா, கிருத்தீஸ், கிருத்திகா, அனனியா, அக்சஜா ஆகியோரின் அன்புப் பேரனும், அகன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள்(11-08-2020)செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புளியங்கூடல் சுருவில் இந்து பொது மயானத்திற்கு அன்னார்தம் புகழுடல் எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
சாந்தகுமார் - மருமகன்
0094777708708
நிதாகரன் - மகன்
0014379903599
சுபாஸ்கரன் - மகன்
00447950635061
சந்திரகுமார் - மருமகன்
0041788763053